பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 நக்கிக் குடித்தால் வயிறு நிறையாது. -எஸ்டோனியா வயிறு நிறைந்துவிட்டால், மனம் வெறுமையாகும். -கிரீஸ் தின்பண்டங்கள் தெவிட்டலாம், ரொட்டி ஒருபோதும் தெவிட்டாது. -ரவி; யா எவ்வளவு வேண்டுமானலும் யோசனை செய்யுங்கள்-ரொட் டிக்கும் உப்புக்கும் மேலாக எதையும் நீங்கள் கண்டு பிடிக்க முடியாது. -ரஷ்யா ரொட்டி தந்தை, தண்ணிர் தாய். -ரஷ்யா வழிப் பயணத்தில் ரொட்டி ஒரு சுமையாயிராது. -ரஷ்யா இறைவன் பணக்காரருக்குப் பசியின்மையையும், பிஸ்கோத்தை யும் கொடுக்கிருன்; ஏழைகளுக்குப் பசியையும், ரொட்டி யையும் அளிக்கிருன். -ரஷ்யா கஞ்சியை வெண்ணை கெடுத்துவிடாது. -ரவி:யா சமயலறை, முதலில் வீட்டை விழுங்கி, பிறகு தன்னையும் விழுங்கிவிடுகின்றது. -ரவியா பன்றிக்கு உணவு நேரம் கிடையாது. -ரவி:யா எந்த இரையும் வெண்ணையிலே பொரித்தால், நன்ருய்தி தானிருக்கும். -ஸெர்பியா அறுத்து வைத்த ரொட்டி உண்பதற்கு எளிது. -ஸெர்பியா இரவுச் சாப்பாட்டைக் குறைத்தால், ஆயுள் நீளும். -அமெரிக்கா அதிகமாய் உண்டு வந்தால். உணவும் வெறுத்துப்போம். -ஸ்பெயின் நிறைந்த வயிற்றுடன் ஒடவும் முடியாது. சண்டைபோடவும் (LDLJ.LIT oil- -ஸ்பெயின் தண்ணிரை எருதுபோலக் குடி, மதுவை அரசனைப் போலக் G5L]. -ஸ்பெயின் முதலில் கருப்பு ரொட்டியைத் தின்றுவிட்டு, பிறகு வெள்ளை ரொட்டியை உண்ணவேண்டும். -ஸ்விட்சர்லந்து தண்ணிர்தான் உணவுகளின் அரசன். -ஆப்பிரிக்கா