பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 * போரிலே வென்றவை யெல்லாம் புனிதமான வை. -ரஷ்யா சிப்பாயின் மனைவி மனே வி பு: மில்லை, விதவையு மில்லை. --ரவி பா கோடை காலத் துக் களிப்பைப் போன்றவன் அமைதியான காலத்தில் சிப்பாய். -செர்பியா போர் யாருக்கும் சகோதரனில்லை . -செர்பியா வாள் பிடித்த கையை முத்தமிட வேண்டும். -அமெரிக்கா போருக்கு ஆபத்தமாயிருப்பவன் பாதி யுத்தத்தை வென்ற வனுவான். -ஸ்பெயின் ஒவ்வொரு போரும் எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே முடிவடைகிறது. -ஸ்பெயின் யுத்தத் கில் எல்லோருக்கும் தோல்விதான், வென்றவர்களக்கும் தோல்விதான். - -ஸ்வீடன் ஈட்டியைத் தீட்டுவதைவிட தானியக் கதிர்களை அடித்தல் நல்லது. -அமெரிக்கா ஆயுதமுள்ளவனுக்குப் போரில்லை. -ஆப்பிரிக்கா அநீதியான சமாதானத்தைவிட நீதியான போர் மேல்.

    • -இங்கிலாந்து

யுத்தம் முடிவில்லாத யுத்தத்தைத் தவிர வேறு எதை உண்டாக்க முடியும்? - மில்டன் பலாத்காரமும் ஏமாற்றமும் போரின் முக்கியமான இரண்டு பண்புகள். -ஹாப்ஸ் போரில் நல்லதும் இருந்ததில்லை, அமைதியில் கெட்டதும் கிடையாது. -இங்கிலாந்து போர் மரணத்தின் விருந்து. -இங்கிலாந்து போர் மன்னர்களின் தொழில். - -டிரைடன் போர் தொடங்கியதும், சயித்தான் நரகத்தைப் பெரிதாக்கி அமைக்கிருன். -இங்கிலாந்து கடவுள் பெரும்படைகளின் பக்கமே இருக்கிரு.ர். -ஃபிரான்ஸ் கூர்மையான பேச்சுகளைக் காட்டினும் கூர்மையானவை குண்டுகள். -பிஸ்மார்க் பணம்தான் போருக்குரிய தளவாடம். -கிரீஸ்