பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 காதலால் வீரரானேர் பலர்; ஆனால் மூடரானேர் அவர்களை விட அதிகம். -சுவீடன் நெருப்பு அருகிலிருந்து சுடும், அழகு தூரத்திலிருந்து சுடும். -சுவிட்சர்லந்து காதலித்தால் சந்திரனைக் காதலி, திருடில்ை ஒட்டகத்ஐதத் திருடு. - -எகிப்து காதல் கட்டுப்பாடற்ற கழுதை. -ஆப்பிரிக்கா ரொட்டியும் உப்பும் இல்லாவிட்டால், காதல் இருக்க முடி LLffT.3,5/- -போலந்து காதல் முதலில் ஆடவனின் கண் வழியாகவும், பெண்ணின் காது வழியாகவும் நுழைகிறது. -போலந்து முதன்மையான அன்பு தாயன்பு, அடுத்தது நாயன்பு; அதற்கும் அடுத்தது காதலியின் அன்பு. -போலந்து பெண் பார்த் த ல் தாயைப் பார்த்து மகளைக் கொள்ளு. -தமிழ்நாடு வலுவில் வந்தவள் கிழவி. -தமிழ்நாடு கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளே எடு' -துருக்கி மனைவியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது கிழவனின் பார்வை வேண்டும்: குதிர்ைபைத் தேர்ந்தெடுக்கையில் இளைஞனின் பார்வை வேண்டும். -ஆர்மீனியா அதிக அழகுள்ளவர்களைக் காட்டிலும் குருட்டுப் பெண் தேவலை. -பர்மா ஒரு பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள அவள்_தாயை அறியவேண்டும்; மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள அவள் தாய்வழிப் பாட்டியைப் பற்றியும் விசாரித்து அறிய வேண்டும். - - -சயாம்