பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அன்பில்லாத கணவன் பொருமையுள்ள கணவனைவிட மேலானவன். -இத்தாலி அன் இடும்பத்திற்கு நேரும் அவமானத்தைக் கடைசியாகத் தெரிந்துகொள்பவின் கணவன். -லத்தீன் ம னை வி இனிப்புக்குத் தேன், அன்புக்கு மனைவி. -இந்தியா இல்லாள் இல்லாத வீட்டில் பேய்கள் குடியிருக்கும். -இந்தியா விவாகமான பெண்கள் அனைவரும் மனைவியர் ஆகமாட்டார். -ஜப்பான் தீய மனைவி அறுபது வருடமாய்த் தீய்ந்துப் போகும் பயிருக்குச் சமானம், -ஜப்பான் இளம் LDడి 7.9 தன் வீட்டில் நிழலாகவும், எதிரொலியாகவுமே இருக்க வேண்டும். - -ஜப்பான் மனைவியின் மூன்று அங்குல நீலமுள்ள நாக்கு ஆறு அடி. '2 முள்ள மனிதனைக் கொல்ல மூடியும். -ஜப்பான் மனைவியரும் பாய்களும் வந்த புதிதில் சிறப்பா யிருப்பவை. -ஜப்பான் உன்னிடம் ஏழு பிள்ளைகள் பெற்றிருந்தாலும், அந்தப் பெண்ணி நிம்ப வேண்டாம். -ஜப்பான் *-ன் ஆாயின் கண்கள் அவளைக் கவனிக்கும்வரை நீ ஒரு பெண்ை நம்பலாம். -ஜப்பான் சேவலுக்கு வாழ்க்கைப்பட்டால், அதன் பின்னேதான் செல்ல வேண்டும். -8ளு ஒற்றைத் திறவுக்கோல் கிலுகிலுக்காது. -8ளு ஒ? ”வியிருந்தால், வீட்டில் சண்டை இராது -8ளு அழகில்லாத மனைவியரும், அறிவில்லாத வேலைக்காரிகளும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள். -8ளு மனைவியால் அவதிப்படுவோன். அந்தோ பரிதாபம்! -அரேபியா