பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மகளின் குழந்தைகள் தன் குழந்தைகளைவிட அருமையானவை. -ரஷ்யா நீ தகப்பளுகாமலே வாழ்ந்தால், நீ மனிதனுக இல்லாமலே மரிப்பாய். -ரஷ்யா பெண் பிள்ளை கலியானப் பருவமடையும் பொழுதுதான் பிறந்தவ ளாகிருள். -ரவியா குழந்தைகளை இதயத்தால் நேசிக்கவும்; ஆனால் கைகளால் விவாகமான பெண் குழந்தை பக்கத்து வீட்டுக்காரரைப் போலத்தான். -ரஷ்யா குழந்தையின் கையும் பன்றித்தொட்டியும் நிறைந்தேயிருக்க வேண்டும் -சுவிட்சர்லந்து உலகிலே ஒரு குழந்தையை விட்டுச் செல்பவன் நித்தியமாக வாழ்கிருன். -ஆப்பிரிக்கா முதற் குழந்தை தந்தைக்குத் தோழன். -ஆப்பிரிக்கா குழந்தைகள் தெய்வத்தோடு பேசுகின்றன. -ஆப்பிரிக்கா கேள்விகள் கேட்கும் குழந்தை மூடக் குழந்தையன்று. -ஆப்பிரிக்கா பெரிய நகருக்குச் சென்றிராத குழந்தை தன் தாய்தான் தலை சிற்ந்த சமையற்காரி என்று சொல்லும். -ஆப்பிரிக்கா முதலாவது செல்வம் குழந்தைகள், இரண்டாவதுதான் பூணும். -ஆப்பிரிக்கா குழந்தை, ஒட்டகக் கழுத்து மாதிரி, எங்கு வேண்டுமானுலும் B/65) LDLILD - -ஆப்பிரிக்கா குழந்தைகளில்லாத எலி ஆற்ருேரம் வீடு கட்டிக் கொள்ளும். -ஆப்பிரிக்கா மனிதக் குஞ்சுகள் பறக்க நாளாகும். -ஆப்பிரிக்கா குழந்தைகளே ஏழைகளின் செல்வங்கள். -இங்கிலாந்து