பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 எந்தத் தாயரும் தந்தையரும் தங்கள் குழந்தைகளை விகார மானவர்களாகக் கருதுவதில்லை. -ஸ்பெயின் புத்திசாலியான மகளுல் தந்தை மகிழ்ச்சியடைகிருன்; ஆனல் மூட மகளுல் தாயின் உள்ளம் வருந்துகின்றது. -பழைய ஏற்பாடு தந்தையின் கடன்களை மகன் செலுத்துகிருன். -சீன தந்தையைக் )שoיש ,D சொல்லும் பொழுது, மகன் தானே சிறுமையடைகிருன். -சீன நல்ல கருவிலும் தீய பிள்ளைகள் உண்டாகி யிருக்கிருர்கள்.

  • -ஷேக்ஸ்பியர் ஒருவனுக்குக் கடவுள் சொந்தப் பிள்ளைகளைக் கொடுக்கா 窟 ட்டால், சயித்தான் அவனுக்கு'அவனுடைய சகோதரர் பிள்ளைகளைக் கொடுக்கிருன். -ஸ்பெயின் கலியானம் செய்து கொள்ளும் மகன் தாயை விட்டுத் தாரத்தைப் பிடித்துக் கொள்கிருன். -யூதர் தாய் உள்ஃனப் பல மாதங்கள் சுமந்து கொண்டிருந்தாள்'

மூன்று ஆண்டுகள் பால்கொடுத்து வளர்த்தாள். பள்ளிக்கு உனக்குச் சோறு சுமந்து கொண்டு வந்தாள்...அவள் உன்னைப் பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி வைத்துக் கொள்ளாதே. -எகிப்து தந்தையின் ஆசியால் வீடு உண்டாகும்; தாயின் சாபத்தால் வீடு சாய்ந்துவிடும். -ஸ்காட்லாந்து தlதைதான் வீட்டுக்கு விருந்தாளி. -பல்கேரியா தந்தையின் அன்பு கல்லறைவரை; தாயின் அன்பு உலகுள்ள எஸ்டோனியா- - וויחייווי தாய்ப்பாலோடு பருகியதெல்லாம் ஆன்மா பிரிந்து செல் லும் போதுதான் அதனுடன் வெளியே செல்லும். -ரஷ்யா குழந்தையின் விரலில் வலியிருந்தால், தாயின் இதயத்தில் வலியுண்டாகும். -ரஷ்யா கடவுள் உயரே யிருக்கிருர், பூமியில் தந்தை யிருக்கிரு.ர். -ரவியா