பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனம் வெளவால் தன் விருந்தாளியிடம், "நான் தொங்குகிறேன்" நீயும் தொங்கு!’ என்று என்று சொல்லும். -இந்தியா பாம்பைவிடப் பிராமணனை நம்பு, வேசியைவிடப் பாம்பை நம்பு, பட்டாணியைவிட வேசியை நம்பு. -இந்தியா (பட்டாணி-கடன் கொடுத்து வாங்கும் ஆப்கானிய வ்குப்பைச் சேர்ந்தவன்.) ஆந்தைக்குத்தான் தெரியும் ஆந்தையின் அருமை. -இந்தியா ஊசி வாளைப் பார்த்தால், அண்ணு' என்று அழைக்கும். -ரஷ்யா குடும் பம் சிறு குடும்பத்திற்கு வேண்டியவை விரைவிலேயே கிடைக்கும். -இங்கிலாந்து உன் பாட்டனருக்கும் ஒர் அத்திப்பழம் கொடுத்து ஆதரித்து இங்கிலாந்து- י"ח וה: உறவினரைக் கடவுளே கொடுத்து விடுகிருர், நண்பர்களை மட்டும் நாமே தேர்ந்து கொள்ளலாம். -இங்கிலாந்து உறவினர் குறைந்திருத்தல் அதிர்ஷ்டம்தான். -கிரீஸ் தன் குடும்பத்தை விட்டு ஒடுபவன் நெடுந்துாரம் சென்று கொண்டேயிருக்க வேண்டும். -லத்தீன் ச ேக ச த ர ர் சகோதரனைப் போன்ற நண்பனில்லை. சகோதரனைப் போன்ற பகைவனுமில்லை. -இந்தியா கைகளும் கால்களும் போன்றவர்கள் சகோதரர்கள். -சீன உடன்பிறந்தார்கள் ஒத்து வேலை செய்தால், மலைகளெல்லாம் பொன்னகும். -சீன