பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு ற் ற ம் அன்புள்ள அந்நியனும் நமக்கு உறவுதான். -இந்தியா உறவுள்ள இடத்தில் பகையும் இருக்கும். -இந்தியா உதிர்ந்த இறகைப் பசை வைத்துத்தான் ஒட்டவேண்டும்! ...ஆப்பிரிக்கா நம் உறவினர்கள் செழிப்பாயிருப்பார்களாக; நாம் அவர் களிடம் செல்லாமல் இருப்போமாக! -போலந்து அத்தையோடு நீ உண்ணலாம், ஆல்ை தினமும் போய் உட்காரக் கூடாது. -இங்கிலாந்து அதிக உறவினர். அதிகத் துன்பம். -ஃபிரான்ஸ் நமக்குக் காத நிறைய இருந்தால், ஆத்தை பிள்ளைகளும், அம்மான பிள்ளைகளும் கிடைப்பார்கள். -இத்தாலி நீ உன் மனைவியை நேசித்தால், அவளுடைய உறவினரையும் உறவினர் இசல்வமடையும் பொழுதுதான் நாம் அவர்களே மதிக்கிருேம். -Աե:ԵrՒ உதிரம் நீரைவிடச் சூடுள்ளது. -எஸ்டோனியா மிக நெருங்கிய பந்துக்களின் துவேஷமே அதிகமாயிருக்கும். -லத்தீன் உறவினரைப் போய்ப் பார்த்து வரலாம்; அவர்களுடனே வசித்திருக்க முடியாது. -அமெரிக்கா சிறு புண்களையும் ஏழை உறவினரையும் ஒருபோதும் அன்ட்சியம் செய்யக் கூடாது. -சுவீடன் உன் உறவினரே உன்னைக் கொட்டும் தேள்கள், -எகிப்து