பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 குள் இருக்கும் பெண் வேலம்பாசிச் செடியிலுள்ள பருவம் முதிர்ந்த பெண் பூக்கள் காதலர்களைத் தேடித் தாம் மட்டும் நீர் மட்டத்திற்கு மேலே வந்து தலையை நீட்டிக் கொண்டிருக்குமாம். இருக்கவே, ஏற்கெனவே மிதந்து கொண்டிருக்கிற ஆண் பூக்களிலிருந்து இப் பெண் பூக்களுக்கு மகரந்தச் சேர்க்கை கிடைக்கிறது. கிடைத்ததும் பெண் பூக்கள் தண்ணிருக்குள் இறங்கிக் கருவுற்று வளர்ச்சி பெறுமாம். என்னே இயற்கையின் விந்தை! இக் காட்சியை முன்பக்கத்தில் உள்ள ஒவியத்தில்-கண்டு-தெளியலாம்; -- இந்த ஒவியத்தில் வலக்கைப் பக்கம் இருப்பது ஆண் செடி இடக்கைப் பக்கம் இருப்பது பெண் செடி, ஆண் செடியிலிருந்து பூக்கள் பிரிந்து மேல்நோக்கிச் சென்று LL 2- கொண்டிருப்பதையும், பெண் செடி தனது பூவை ட் டும் தண்ணிரின் மேல் மட்டத்திற்கு நீட்டி ஆண் வாடு தொடர்பு கொள்வதையும் காணலாம். ->

மேலே தந்துள்ள விளக்கத்தால், மரம் செடி கொடி கரும் மக்களைப் போலவே எத்தகைய உணர்வு உடை பன வாயுள்ளன என்பது தெளிவாகும். - 9. உடல் அமைப்பின் விளைவு கையே மனிதன் அங்ங்னமெனில், மற்ற உயிரிகளும் மக்க ை ப் போலவே பல்வேறு புதிய சாதனைகள் புரிய ம என்ற வினா மீண்டும் எழுப்பப்படலாம். 龛 முன்பும் ஒரளவு பதில் தரப்பட்டுள்ளது. பல்வேறு உயிரிகளும் மன உணர்வு உடைத்தாயிருப்பினும், த - பெற்றுள்ள உடல் அமைப்புக்கு ஏற்பவே செயல் இயலும். மக்கள் கால்களின் மேல் நின்று விர - உள்ள கைகளால் பல்வேறு ஆக்கச் செயல்கள் புரிகின் றனர். மற்ற உயிரிகளுக்கு இந்த அமைப்பு இன்மை யால், மக்களைப் போல இயங்க இயலவில்லை. கால் களின் மேல் நின்று கைகளால் செயலாற்ற இயலாத ஆடுமாடுகளும், கொககு குருவிகளும், இன்ன பிறவும் யாது செய்ய வியலும்? எனவேதான், மனமே மனிதன்' (Mind is the man) st siruz (fS' th, "(=Gu uez-f3=" (Hand is the man) srsörgy sa prouG 35 GL irGö3:1b என்பது . எனது கருத்து என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் - இந்தக் கொள்கைக்கு உலகியல் மொழி வழக்காற்றி -லிருந்து ஒருவகைச்சான்று கொணரலாம். ஒர் ஆன் - -