பக்கம்:உலகியல் நூறு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 - உலகியல் நூறு அவ்வாறு தவறிய இயக்கம் என்று கருதுவதெல்லாம், அவ்வவ் விடத்திற்குப் பொருந்தாத நெளிவுற்ற தன்மைகளே ! பொருந்துகின்ற இடத்திலெல்லாம் ஒவ்வோர் உயிர்க்கூறும் பிறிதொன்றிடத்துக் கலந்து இயங்குகின்ற நிலேயில், ஏற்படு கின்ற இணக்கமும், பிணக்கமும் அவ்வந் நிலைக்கண் ஈடுபட்டுத் துய்க்கின்ற உயிர்க் கூறுகளுக்கான அறிவுப் புலப்பாடுகளுக்கேயாம் என்று கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/110&oldid=758157" இலிருந்து மீள்விக்கப்பட்டது