பக்கம்:உலகியல் நூறு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற்பொருள் அகர வரிசை அ அங்காப்பு-ஆசையுடன் (மனம்) -அவாவுதல் அடலுழைப்பு-வகுந்திய உழைப்பு அடவி-காடு அடிப்படுக்கும்-அடிநிலைப்படுத்தும் அண்டம்-கோள உலகம் அலகழியா-அளவு குறையாமல் அழல்-வெப்பம் அறக் கலந்து-இரண்டறக் கலந்து அனேயாகி-இரண்டு நிலைகளும் அல்லாத ஒரே நிலையாகி ஆ ஆயம்-அறிவர் குழு இ இசும்பு-வழுக்கல் இடவரைகள்-இடங்களும் அளவுகளுக் இம்பருலகு-இம்மையுலகம் இயைதல்-இயங்குதல் இழ்வு-துயரம், இழப்பு இறுத்தல்-தங்கியிருத்தல் இன்வாரி-இன்பக் கடல் нь ஈர்சுற்று-இருவகைச் சுழற்சி ஈன்ல்-பிள்ளை பெறுதல்

  • :e

j7 68 65 25 77 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/115&oldid=758162" இலிருந்து மீள்விக்கப்பட்டது