பக்கம்:உலகியல் நூறு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 உலகியல் நூறு கங்குல்-இருள் கடவிடை-விவுைம் விடையும் கடுமுரண்-இயல்பிற்கு மாறின முரண் கதுமென்று-விரைவுக் குறிப்பு கரந்தொளிர்ந்த-மறைவாக விளங்கி நிற்கும் கருள் மனம்-இருள் மனம் கவண் முகம்-கவைக் கருவியின் முகத்திலிருந்து கவலுறுதல்-வருந்துதல் கழி பெரு-மிகவும் பெருகிய கள் வீறி-மூளையினின்று விளக்கம் பெற்று கறை-குறை காணிப்பு-கண்காணிப்பு காயின்ப-இளமைப் பருவத்து இன் பவுணர்வு காழிட்டால்-விதைத்தால் காழ்த்து-முதிர்ந்து, பகைத்து கான்தோயும்-கால்கள் தோய் கின்ற கு குதல்-மழலைச்சொல் குவைத்து-தொகுதிகளே உண் டாக்கி குழப்பில்-குழப்பமில்லாத குணிவு-பணிவு, அவமானம் ఖీ கூற்று-இறுதி தில், உடலினின்று உயிரைப் பிரிக்கும் இயற்கைத் தன்மை கூனே-உட்கோட்டம், உள் வளைவு ... 5 ... 48 ... 46 - 84 ... 72 ... 85 ... 57 8} 80 54 4| 令 穿争 2 | ... 49, 50 必 学 * 29 સ્વ ના સ્વ. 88 & © to 58 ... 47, 74 ... 49 ... 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/118&oldid=758165" இலிருந்து மீள்விக்கப்பட்டது