பக்கம்:உலகியல் நூறு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர் கோ கோணிப்பு-சரிதல். குலேதல் கோதில்-குற்ற மற்ற கோளறவு- கொள்கையை விட்டு விடல் கோள் வரை - அளவிட்ட குறிக்கோள் ஞாலம்-உலகம் தணந்து-பிரிந்து தகை-சிறப்பு தட்டாய்-தட்டையாய் தடங்கல்-குறுக்கீடு தடிதல்-தண் டி த்தல் தடிந்து-தண் டித்து முறை செய்தல் தள்ளுப்படு உம்-புறக் கணிக்கப்பட்டு விடும் தற்சார்பு-தன் மை ட்டில் சசர்ந்த நிலை தன் குண்மை-தானே ஆளும வல்லதிகார ஆட்சி தாமுறுதல்-தாம் இணைந்து உறவாடல் தாயொளி-தாயான (கதிரவனின்) ஒளி தார் நலம்-படை நலம் தாழவரல்-உயர்ந்த மனம் தாழ்தல் தாளறவு-முயற்சியற்று இருத்தல் தாளுமை-முயற்சி திடல்-திறன் . திருக்குவை-செல்வ வளம் ஞா தி தா தி 哆哆哆 67 57 29 3] 47 28 37 ტ9 5| 25 42 IG 74 3| 32 83 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/119&oldid=758166" இலிருந்து மீள்விக்கப்பட்டது