பக்கம்:உலகியல் நூறு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. த. மு. க.வில் சேருங்கள் [T] உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் உயர்ந்த குறிக்கோள்கள் க. துய்மையான தமிழ்மொழி முன்னேற்றம். உ. சாதியற்ற, மத வேறுபாடற்ற சமநிலைக் குமுகாயம், க. இழிவுகளும் பூசல்களும் ஏமாற்றும் இல்லாத அரசியல். ச. தமிழ்த் தேசியத்திற்குப் பொருந்திய பொதுவுடைமைப் பொருளியல். - டு. மனம், அறிவு, வாழ்க்கை இவற்றை வளப்படுத்தவும் நலப்படுத்தவுமான அருவருப்பற்ற கலைவளர்ச்சி. சு. எல்லாவற்றிலும் காலத்திற்கேற்ப அறிவியல் அணுகு முறை. எ. பழந்தமிழ் மரபுக்கும் மாந்தவியல் சிறப்புக்கும் ஒத்த பண்பாட்டுப் பரிமாற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/129&oldid=758177" இலிருந்து மீள்விக்கப்பட்டது