பக்கம்:உலகியல் நூறு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

景 聯 தென்மொழி தனித் தமிழ் மணக்கும் இலக்கியத் திங்களிதழ் தாளிகைத் துறையில் புதியதொரு புரட்சி ! புதிய சிறந்த இலக்கியப் படைப்புகள், மொழி, இன நாட்டு வரலாறுகள் ! அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள், பாடல்கள், வாழ் வியல் விளக்கங்கள் !

  • முற்றும் இனிய, தூயதமிழில் வெளிக்கொணர்கின்றது:

警 தமிழால் எல்லாம் முடியும் என்பதை மெய்ப்பிக்கும் ஒரே தாளிகை ! - தனி இதழ் 1-25 , ஆண்டுக்கட்டணம் : 15 உருபா தென்மொழி - சென் 2ன-5 தமிழ்ச் - சிட்டு சிறுவர் கலையிதழ் 肇 崇 豪 攀 事 இளமையோ எச்செயலும் செய்யும். இளமை அறிவோடு இயைந்தால் நாட்டுக்கு விளைவ தெல்லாம் நன்மையாம்! வளர்கின்ற சிறுவர்க்கு வழிகாட்டியாய், நல்லாசிரியனுய் நின்று அறிவு புரந்து, மெய்யறிவு புகட்டி அவர்தம் எதிர்கால வாழ்க்கை சிறந்திலங்கத் துணைபுரியும் ஒரே இதழ் ! சிறுவர்தம் உள்ளொளி பெருக்கி அவர்களை மிகச் சிறந்த குடிமக்களாக்கும் ஒரே ஏடு ! உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துப் பய னடையச் செய்யுங்கள். தனி இதழ் 50 காசு . ஆண்டுக் கட்டணம் 6 உருபா தமிழ்ச் சிட்டு - சென்:ன.5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/130&oldid=758179" இலிருந்து மீள்விக்கப்பட்டது