பக்கம்:உலகியல் நூறு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv. உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு, நனந்தல உலகம் வளே இ, வையகம் பனிப்ப வலனேர்பு வளே இ, மணிமலேப் பனே த் தோள் மாநில மடந்தை, உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் . . . என்றவாறு வரும் பல இலக்கியத் தொடக்கங் களேக் கருதுக ! இந்த ‘உலகியல் நூறு நூலின் தொடக்கத்தில் உலகம்' என்று இயல் தலேப்பிட்ட பரந்த அறவுணர்வின் ஆசிரிய உள்ளம், பாத்தொடக்கத்தில் முன்னேய நூல் தொடக்க மரபு முறையினின்றும் மிக மேம்பட்டு, அவ்வுலகமே நுண்மணல் அளவென அடங்கி விடுகின்ற பெரும் பேரியக்கப் பெரும் பரப் பின் திரட்சியமைப்பாகிய புடவி'யைக் குறித்து மேல் போகின்றது . இது மற்றைய அனேத்தோடும் ஒப்பிட, தனிச் செம்மாப்பு நோக்கத் தொடக்கம் உடைமையைக் காட்டுகின் றது அரிய மங்கலத் தொடக்கமுமாகும் ! புடவியல ஒன்று கடல் புன்மணலிஞ் ஞாலம் ' என்றவாறு முதல் வரியி லேயே ஞாலத்தையும் சுட்டி மரபு வழுவாமையையும் புலப்பட வெளிப்படுத்தும் போங்கு, மிகை சிறப்பாகும் ! பரந்த பயளுேக்கு தூய தமிழ் வளர்ச்சிக்கும், தமிழின மீட்புக்கும், தமிழக விடுதலைப் பேற்றுக்கும் ஆகத் தொடர்ந்து தொய்வுருது தொண்டாற்றிவரும் பாவலரேறு உலகியலறிவு சுட்டப் புகுந்த நூறிடங்களிலும் தம் தலேயாய தொண்டும் வாழ்க்கைக் குறிக் கோளும்ான தமிழ் தமிழினம் தமிழ்நாடு என்னும் முந்நிலை மீட்புகள் பற்றிய கருத்துகளே, எவ்விடத்திலும் குறியாமலேயே யாத்துள்ளமை மிகவும் கருதற்குரியதாகும் நாடு இனம் மொழி கடந்த நிலேயில், உலக மாந்தர் அனே வர்க்கும் பொதுவானதாகவே அறிவறவிலக்கியம் ஒன்று படைக்கப் பெறுதல் வேண்டும் என்ற சிறப்புயர்ந்த முறைமை, - திருக்குறளைப் போன்றே, இந்நூலுள்ளும் அமைந்துள்ளது ! s : . ."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/16&oldid=758182" இலிருந்து மீள்விக்கப்பட்டது