பக்கம்:உலகியல் நூறு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ixx ' ஆர்க்டுரசு(s) என்பது ஒரு விண்மீன் ! இது நாமிருக்கும் நிலத்தினின்று 38 ஒளியாண்டுத் தொலைவில் உள்ளது(?). (ஒளிவேகம் என்பது நொடிக்கு 1,36,000 கற்கள் விரைவில் பாயும் ஒளிச் செலவு. ஒளியாண்டு : 1,36,000 கற்கள் விரைவில் பாயும் ஒளிச் செலவு. ஒளி யாண்டு : 1,36,000 x 60 x 60 x24x 365= ஓர் ஒளியாண்டு (one light year). இந்தத் தொலேவு போல் இங்கிருந்து 38 மடங்குத் தொலைவில் உள்ளது இந்த ஆர்க்டுரசு என்னும் விண்மீன். கதிரவ ஒளி நிலத்தை வந்தடைய எட்டு நிமையங் கள் ஆகின்றன என்ற அறிவியல் உண்மையைக் கருத்தில் கொண்டு ஓர் ஒளியாண்டுத் தொலேவு என்பது எவ்வளவாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க 1) இன்று நாம் தொலேநோக்கியின் வழியாகக் காணுவோமாயின் அக்காட்சி யின் வழி, இன்றைக்கு அந்த விண்மீனையே பார்த்துவிட்ட தாக அறிவியல் உண்மையொடு பொருந்த அறுதியிட்டு விட இயலாது 1 1944-ஆம் ஆண்டு ஆர்க்ரேசு அவ்விடத்தி லிருந்த காட்சியையே நாம் காண இயல்வதாகும் ! இன்று. அது அவ்விடத்தில் இருக்கலாம் : அல்லது இல்லாதும் போயிருக்கலாம்! அதாவது, அவ்விண்மீன் வேறெதொன்றுட ணுவது ஒன்றியிருக்கலாம் அல்லது சிதர்ந்தும் போயிருக்க லாம்! இப்படி, நேரடிக் காட்சியையே உளதா இலதா என்று வரையறைப்படுத்திவிட இயலாதபோழ்து, உண்மை அன்மைக் காட்சிகளை அல்லது நிகழ்வுகளை எங்ஙன் அறுதி யறிய வொல்லும் என்ற அறிவியல் பார்வையில் எழுந்ததே இம்மேற்கூறிய பா ! - உறழ்ச்சி நில உறு' என்பது பொருந்துதலேக் குறிக்க எழுந்த ஒரு வினையடிச்சொல். அது, உறழ் என்னும் வடிவெய்தி மாறு பாட்டைக் குறிக்க நின்றது. (பெர்கு என்னும் பொருந்துதல் கருத்து வினையடிச்சொல் பொரு > போர் என்ருகி, மாறு. பட்டுப் பொருதுதலேக் குறிக்க எழுந்ததுப்ோல்ென்க..}.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/21&oldid=758187" இலிருந்து மீள்விக்கப்பட்டது