பக்கம்:உலகியல் நூறு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii யாக்கப்படல் வேண்டும் என்ற கருத்தை நுகர்ச்சிநிலே என்னும் தலைப்பின்கீழ் (பா : 20) தெளிவுபடச் சுட்டித் தம் அறவுள்ளத்தின் பொதுமை வேட்கையை, நூலாசிரியர் புலப் படுத்துகின்ருர் ! காலம் வரும் ! நிரம்பிய செல்வச் செழிப்பு கொழித்த மாடமாளிகைகள் ! வானேமுட்டும் வளமனேகள் ! அவை மேன்மேலும் கட்டப் பெறுதலால் பெருக்கமுற்றுக் கொண்டுள்ளன : அவை நிறைந்த தெருக்களின் ஒதுக்க ஓரத்தில் மிகச் சிறிய குடிசை களின் பெருக்கம் ! உழைக்கும் வகுப்பினராயிருத்தலால் அவர்களிடம் வலிமை அடர்ந்திருப்பதையும் அவர்கள் பெருகிய தொகையினராய் உள்ளமையையும், நூலாசிரியர் காண்கின் ருர் ! இந்நிலை எதில் போய் முடியும் தெரியுமா ? ஆசிரியர் விளக்குகிருர் அளவில் பெருகிக் கொண்டிருக்கும் குடிசை களில் வாழும் ஏழை உழைப்பாளிகளான, ஒரு சார்பாய் ஏமாற்றி வஞ்சிக்கப்பெற்று வரும் இவ்வலிய மக்கள், அளவி லும் நிலையிலும் மேம்பட்டுப் பருத்துவரும் இவ்வளம்னே கட் குள்ளேயும் மாட மாளிகைக் குள்ளேயும், தம் கால்களே முன் னெடுத்துத் தோய்த்து வைத்து, ஒருவர்க்கே உரிமை யெனும் நிலைமாற்றி, பொதுமை நிலையைத் தாமே தோற்றி, வாழ்க்கையையே அங்கிருந்து கொண்டுதாம் வாழப் போகி ருர்கள்! அதற்கான காலம் வாத்தான் போகிறது : 'என்று உறையுள் நிலைத் தலைப்பின்கீழ் எக்காளத்தொடு விரிச்சி விரிக்கின்ருர் பின் நடப்பை முற்கணித்து முழங்குகின்ருர், ! அழகிய இசையியைந்த இனிய பாடல் பிறக்கின்றது !

  • திருக்குவைசூழ் மாடத் தெருக்கடையின் ஓரத்

துருக்குலேயும் வாழ்க்கை ஒழிக! -பெருக்கமுறும் வான்தோய் வளே மனேக்குள் வன்குடில்வாழ் ஏழையர்தம் கான்தோயுங் காலம் வரும்.' -(பா : 18)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/29&oldid=758195" இலிருந்து மீள்விக்கப்பட்டது