பக்கம்:உலகியல் நூறு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΧ என்னும் சிறப்புப் பொருள் விளங்கக் காட்சியாகின்றது அறி வுடையோரைக் காட்சியவர், காட்சியார் என்றவாருண் சொற் களாலே வள்ளுவர் சிறக்கக் குறிப்பார் ! (ஒ. நோ : குறள் எண்கள் : 174, 199, 218, 258, 352, 654, 699). பொன்மணி மொழிகள் கடணென்ப காளேயர்க்குக் காட்சி ‘' என்பது போலும் கருத்துத் திணிந்த பொன்மணி மொழிகள், இந்நூலுள் பரவ லாக விரவிக் கிடக்கின்றன . அவற்றின் அமைவில், திருக் குறளேப் போன்ற நுணுக்கமும் தினுக்கமும் திளேப்புற்றுக் கிடக்கின்றன ! நிலையிற் பெரிதாகும் நீள்நினேவு (4), வழுக்கலிலா உள்ளத்து ஒழுக்கம் உயரொழுக்கம் (15), செய்தொழில் இன்றிச் சிறப்பில்லே (22), இன்மையே புன்மைக்கு இடங் கொடுக்கும் (23), வெள்ளத்துப் பின்பார் விளைவு (24), ஆளுமை என்ப தல் ஆண்மை (32), மறமென்பது ஒன்றின் மனவூக்கம் (33), பொருட் குறையாவும் புலக்குறைவே (54), ஊனின்றி இல்லே உயிர் (61), நன்மை நினேக்குணர்வே நன்றி (67), மனவுயர்ச்சி தாழவரல் மானம் (74), என்ற வாறு இந்நூலுள் வரும் இனிய எண்மையும் ஒண்மையும் திணிந்த கூற்றுகள், பொன்மணி மொழிகளாகக் கருதிக் கையாளப் பயனுடையனவாகும் ! கோளறவு கூடாது 0ರ್ಣಿ! கடமைநிலை சுட்டும் பாட்டில், ஒரிளேஞனுக்கு மடமை என்பது அவனின் முயற்சியற்ற தன்மையே என்றும், ஒரு வினேத் தகுதியையும் அவன் பெரு திருக்கின்றமையைச் சுட்டும் சிறந்த பொருட்சொல் என்றும் கூறி அறிவு மூட்டுவது ஒர் அழகிய பாங்கு ! இத்துணைக்கும் மேலாக, ஒரிளேஞன் தாம் சரியென்று தெளிந்து மேற்கொண்ட எந்தக் கொள்கை யினின்றும் வழுவவே கூடாது என்று ஆசிரியர் வலியுறுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/32&oldid=758199" இலிருந்து மீள்விக்கப்பட்டது