பக்கம்:உலகியல் நூறு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) (2) XL தன்ண்ைமை (6-1) - (சர்வாதிகாரம் என்னும் வட மொழியும் தமிழும் கலந்து ஆகி நிற்கின்ற இரு பிறப்பிச் சொல்லுக்கான (Hybrid) நேரிய ஆக்கச் சொல்) - நூலாசிரியர் பிறிதோர் இடத்தில் இச் சொல்லுக்குரிய பொருளே விளக்குமாறு போல் தன்னென் அதிகாரம் ’ (பா : 10.2) என்றே குறிப்பது இங்குக் கருதத் தக்கது ! தாயொளி (5 : 3) - கதிரவ ஒளி. தம்மைச் சுற்றும் அனேத்துக் கோள்களுக்கும் தாயாகி விளங்கும் ஒளியாகிய ஞாயிறு...) முழவு (21 : 2) - இடி முழக்கம். இழவு (21 : 2) - துயரம். இறப்பால் நேர்ந்த இழப்பைக் குறித்த மக்கள் வழக்குச் சொல் இது. இழ என்னும் வினே யடியாகப் பிறந்தது. பின், இறப்பு நேர்ந்தபின் பிறருறும் துயரத்திற்கும் பொதுச் சொல்லாகியது. இந்நூலுள் பயிலிடத்தில், மக்கட்கு ஏற்படும் துயரம் எனப் புதுப் பொதுச் சொல்லாகி இயைந் துள்ளது. இழப்புக்கு என்னும் பொருட் சொல்லாக 'இழவு’ என்னும் சொல்லேயே இங்குக் கொண்டு, * இழவுக்கு இடமில்லே உலகில் ” எனப் பொரு ளாறு பொருந்தினும் சிறப்பே ! ) (5) ஐ கருவி 22:4) - ஐம்பொறிகள் (மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஜங்கருவிகள்). (6) தாளறவு (31; 3) - முயற்சியை அறுத்து விட்டு அமைந்திருக்கும் மடிநிலை. இது வள்ளுவர் பயின்ற முயற்றின்மை (குறள் : 616) என்னும் சொல்லுக்கு இணையாயது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/42&oldid=758210" இலிருந்து மீள்விக்கப்பட்டது