பக்கம்:உலகியல் நூறு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(7) (8) (9) (10) (11) (12) (13) (14) (15) (16) (17) (18) xLi கோளறவு (31 : 4) - .ெ க | ள் ைக .ெ ந கி ழ் ப் பு, கொள்கையை அறுத்துக் கொள்ளுகை. தாளுமை (32 : 2) - முயற்சி. வாள் (32 : 2) - அறிவு. | வாள் ஒளியாகும் ', என்னும் தொல்காப்பியம் (உரியியல் : 69). ஒள்ளிய அறிவு வாள் ’’ என்ற ஒளி குறித்த சொல்லாலேயே சுட்டப் பெற்றுள்ளது). தடங்கல் (37 : 2) - பாதைக்குக் குறுக்கீடாக நிற்கும் கல், தடை. - (தடம் + கல் = தடத்தை அடைத்துக் கொண் டுள்ள கல். இரண்டாம் வேற்றுமை உருபும் வினேயும், உடனுெளிந்த தொகை. வழியடைக்குங் கல் (குறள் : 38) எனும் திருக்குறள் தொடர்ச் சொற்கு மணிச் சுருக்கமான எளிய மக்கள் வழக்குச் சொல்.) வெள்ளியோர் (54 : 4) - வெண்மை யுடையோர் ; அறிவில் வறியோர். காணிப்பு (57 : 1) - கண்காணிப்பு (Supervision) கோணிப்பு (57 : 2) - நொடிவு, நொடிப்பு. குழப்பு (58:2) - குழப்பம். கள்ளன்மை (63 : 2) - கள்ளத் தன்மை ; கள்ளத் தாற் கள்வேம் எனும் தன்மை. - கள் (80 : 4) - மெய்ப்பொருள் இன்ப வொழுக்காகிய கள். வேண்மதநீர் (81): 2) - வேட்கை மதர்ந்த குருதி யாகிய செந்நீர். - - - கனப்ப (81 : 2) - கனலுறச் செய்ய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/43&oldid=758211" இலிருந்து மீள்விக்கப்பட்டது