பக்கம்:உலகியல் நூறு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் நூறு 、霹赛 می క్ష இ_ w க் ழ் 1. இயல் நிலை புடவியல ஒன்றுகடல் புன்மணலிஞ் ஞாலம் அடவியென மீன்செறிவாம் அண்டம்பல் கோடி இடவரைகள் எண்டிசைகள் இவ்வுலக வாக்கம் கடவிடைகள் நேர்ச்சிக் கணிப்பு. 1 பொழிப்பு : புடவிகள் பிரபஞ்சம் (Universe) பல வாகும். அவற்றுள் ஒன்றினது, கடற்கரையின் புல்லிய மணலேப் போன்ற இவ்வுலகம், அடர்ந்த காடுபோலும் செறிந்த விண்மீன்களே யொட்டிய அண்டங்கள் பல கோடி யாகும். இவற்றுள் இடமும், அளவுகளும், எட்டுத் திசை களும் இவ்வுலகத்திற்கென உருவாக்கிக் கொண்ட ஆக்கங் களாம். வினுக்களும் அவற்றுக்கான விடைகளும் இங்குள்ள நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுந்த கணிப்புக் கூறுகளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/51&oldid=758220" இலிருந்து மீள்விக்கப்பட்டது