பக்கம்:உலகியல் நூறு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 உலகியல் நூறு 5. அரசு கிலே மன்னன் மனநலத்தால் மக்கள் மதிநலத்தால் தன்னென் அதிகாரத் தார்கலத்தால்-நன்னெறியோர் சார்ந்த குழுகலத்தால் சாருமே நல்லரசு வார்ந்த குடிகலமும் வாய்த்து. 10 பொழிப்பு : மன்னராட்சி யெனின் அவன் மனநலத் தைப் பொறுத்தும், மக்களாட்சி யெனின் அவர்கள் மதிநலத் தைப் பொறுத்தும், வல்லதிகார ஆட்சி யெனின் அதன்பால் உள்ள படை நலத்தைப் பொறுத்தும், நல்லறிஞர் சார்ந்த குழுவினது ஆட்சி யெனின் அக்குழுவினரைப் பொறுத்தும் அமைவதாகும் நல்லதோர் அரசு ; அவ்வரசுக்குத் தக்க குடிமை நலன்களும் வாய்ப்பாக விருக்குமானுல் ! ఙ్ఞ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/56&oldid=758225" இலிருந்து மீள்விக்கப்பட்டது