பக்கம்:உலகியல் நூறு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 உலகியல் நூறு இடங்குடிபால் எண்காலம் எங்கிலக்கும் துய்ப்பு முடங்கரவு வஞ்சமின்றி மூளல் - கடகுைம் ஆன்ற பொதுமைக் கரசமைப்பார் தங்கால்கள் ஊன்ற உழைக்கும் உலகு. 20 பொழிப்பு : இடம், குடி, பால், எண், காலம் ஆகிய வேறுபாடுகளின்றி எந்த நிலைக்கும், செல்வ நுகர்ச்சியானது முடக்கலும், கரத்தலும், வஞ்சித்தலும் இன்றி ஆகி வருதலே கடப்பாடாகும். இயற்கையாகவே அமைந்து கிடக்கும் அப் பொதுமைக் கொள்கைக் கேற்ப அரசியலே அமைக்க விரும்புவார்தம் அடிகள் ஊன்று.தற்கே இவ்வுலகம் உழைப்ப தாகின்றது. క్డ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/62&oldid=758232" இலிருந்து மீள்விக்கப்பட்டது