பக்கம்:உலகியல் நூறு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உலகியல் நூறு 5. ஈருபாட்டு நி2ல அன்பறிவுக் கொத்தவினை ஆன்ற பயன்பகிர்வால் இன்பநுகர் வெல்லார்க்கு மேற்பவே . துன்பங்லைக் குள்ளந் துவளாமல் ஓங்குகிலை கண்டறிந்து கொள்ளல் குடும்பகிலைக் கூறு ! 30 பொழிப்பு : அன்புக்கும், அறிவிக்கும் பொருந்திய வினே களால் வந்த பயன்களைப் பகிர்ந்து மடுக்கும் இன்ப நுகர்ச்சி குடும்ப உறுப்பினர்களுக்கு எல்லார்க்குமே பொருந்துமாறு துய்த்தலும், மேலிடும் அகப்புறத் துன்பநிலைகளுக்கு உள்ளம் துவளாமல், எல்லாத் தகுதிகளிலும் உயர்ந்து ஓங்குகின்ற நிலைகளைக் கண்டு அறிந்து கைவிடாமல் உறுதியாகப் பற்றிக் கொள்ளுதலும் குடும்ப வளர் நிலைக்குற்ற கூறுகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/68&oldid=758238" இலிருந்து மீள்விக்கப்பட்டது