பக்கம்:உலகியல் நூறு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அறிவு நிலை கரணம் கருமம் கருவியெனும் மூன்றின் முரணின் றுயிர்க்கு முகிழ்த்து - கிரனிறையாப் பாகின்றி நீண்டஃகித் தன்துணையோ டுட்கரணத் 71 தாகி இயலும் அறிவு. பொழிப்பு : கரணியநிலே, கருமநிலை, கருவிநிலே, என்னும் மூன்று நிலைகளும் தம்முள் மாறுபாடு கொள்ளாமல் உயிர்களிடத்து வெளிப்பட்டுத் தோன்றி அவற்றின் உட்பகுப்புக்களாய் வரிசை முறைகளாகப் பகுப்பில்லாத படியாகவும் நெடிதும் குறுகலும் என்னும் படியாகவும், தற்கருவியும், துனேக்கருவியும், கரணியக் கருவியும் என்னும் படியாகவும், விளங்குதல் பெற்று, இயல்கின்ற தன்மை யுடையது அறிவு. அறிவு இயல் நிலை 1. கரணிய அறிவு - (பாகில்லாதது) பிரிவில்லாதது (Knowledge of reasons) 2. கரும அறிவு - 1. நெடியநிலை (நீண்டநிலை) (Knowledge of doings) 2. &mdāui sã%0 (33%á'ui são) 3. கருவி அறிவு - 1. தற்கருவி நிலே (Knowledge of things) 2. g8oorá, as(5s, fiào 3. கரணியக் கருவி நிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/7&oldid=758240" இலிருந்து மீள்விக்கப்பட்டது