பக்கம்:உலகியல் நூறு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 27 4. இன நிலை மொழி கிலம் நாகரிகம் பண்புகா டாட்சி வழியினம் ஆருவகுப்ப-கழியினென் ருங்கதுமுன் ளுேங்கும் அகத்தே மொழியோங்கின் நீங்குபவே தோன்றல் நிறம். 44 பொழிப்பு: மொழி வழியாகவும், நில வழியாகவும், நாகரிக வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், நாட்டு வழியாகவும், ஆட்சி வழியாகவும் இனவுறவு நிலை ஆருக வகுக்கப்பெறும். இவற்றுள் ஒன்று ஏதாம் ஒரு கரணியத்தால் வலிவிழந்து கழிந்து போகுமானல், அதற்கு முன் உள்ள உணர்வு நிலே தலேயெடுத்து, அந்த இனத்தைக் கட்டுறுத்துக் கொண்டிருக்கும். இவ்வுணர்வு நிலைகள் யாவையினும் முதலாவதாகிய மொழியுணர்வு ஓரினத்தின் உள்ள வெழுச்சியாக இருக்குமாயின், அவ்வினத்தில் தலேயெடுக்கும் பிறவி நிலை வேறுபாடுகளும் நிறநிலை வேறுபாடுகளும் நில்லாது நீங்கிவிடும். 5. துனே நிலே உள்ளம் புணர்ந்தார் உறுதுணமற் ருெண்பொருளாற் கொள்ளுங் துணையென்றுங் கூடாதே-வெள்ளம் எரிகாற்று வேந்துமிகின் எதுதுணையாம் எங்குக் - தெரிபொருளே அற்ருர் துணை ! 45 பொழிப்பு: உள்ள வுணர்வுகளுக்குப் பொருந்திய வகையில் இண்ேந்த ஒருவரே உற்ற துணேயாக இருத்தல் முடியும். காட்சிப் பெருமைக்குரிய பொருள்களைத் தந்து பெறுகின்ற துனே என்றும் கூடாதாம். வெள்ளமும், எரியும், காற்றும், அரசும் அளவின் மிகுந்துவிட்டால் ஒருவர்க்கு ஒரு துணையும் பயன் பெறுவதில்லே. ஒரு துணையும் அற்ற ஏழைகளுக்கு எங்கும் நிறைந்து விளங்கும் மெய்ப்பொருளே’ துனேயாக நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/77&oldid=758248" இலிருந்து மீள்விக்கப்பட்டது