பக்கம்:உலகியல் நூறு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 39 5. உடைமை நிலை உலகுடைமை யார்க்கும் உடைமை உழைப்பால் இலகுகலன் யார்க்கும் இயைபாம் - அலகழியாக் காக்கும் அரசே அரசென்க கள்ளத்தின் ஊக்கும் உரவோர் உகுத்து ! 65 பொழிப்பு : உலகின் அனைத்து உடைமைகளும் அனே வரின் துய்ப்புக்கும் உரிய உடைமைகளாகும். ஒவ்வொருவரின் உழைப்பாலும் விளங்குகின்ற நலன்கள் அவ்வவர்க்கும் உரிமையாகும். இவ்வகையில் அளவு குறையாமல் காக்கின்ற அரசையே சிறந்த அரசு என்று கொள்க. அஃதன்றி ஒருவர் நலத்தைப் பிறர்க்காக்கும் கரவுத் தன்மைக்கு மக்களேக் கொண்டு செலுத்தும் திறன் மிகுந்தவர்களே வீழ்த்துதல் செய்து !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/89&oldid=758261" இலிருந்து மீள்விக்கப்பட்டது