பக்கம்:உலகியல் நூறு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 உலகியல் நூறு 5. பொறை நிலை மிகைபொறுத்தல் மாண்பொறையா மேலோர் வகுப்பர் தகையொருவர்க் கென்றுமே தாழ்தல் - பகையறுக்கும் உள்ள உரணதுவாம் ஒள்ளியோர்க் கொண்பொறையே தள்ளத் தகாத தகவு, 70 பொழிப்பு : உலகியலான் எதுவும் அளவின் மிகுதலேப் பொறுத்துக் கொள்ளுதலேயே பெருமை மிக்க பொறை என்று அறிவின் மேம்பட்ட சான்ருேர் வகுத்துச் சொல்வர். ஒருவரின் தகுதிநிலை என்பது அறியார்பால் அவர் தாழ்ந்து போதலே. அந்திலேயே பகையை அறுக்கின்ற உள்ள உரன் ஆகும். அறிவுள்ளவர்க்கு ஒளி தரும் பொறையுடைமையே எந்நிலையிலும் தவிர்க்கக் கூடாத தகுதியாகும். ဒွိမွီဒီး

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/92&oldid=758265" இலிருந்து மீள்விக்கப்பட்டது