பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

# 3.

அதற்குத் தாகூர் சிரித்துக் கொண்டே பதில் சொன்னர்; “நான் சர்டிபிகேட் கொடுக்காத பொருளும் இவ்வுலகத்தில் உண்டு. அது என்ன தெரியுமா?’ என்று வினவிஞர்.

நண்பர் விழித்தார்;

‘அதுதான் பிளேட் பிளேடுகளுக்கு-கூடிவரக் கத்தி களுக்கு நான் எப்படிச் சான்றிதழ் எழுதிக் கொடுக்க முடியும்?’ என்று சிரித்தார் வங்கப் பெருங் கவி.

நோபல் பரிசு பெற்று உலகப் புகழ் பெற்ற மாமேதை அவர்!

மூன்றெழுத்து

நாட்டின் விடுதலை வேள்வித் தீயில் குதித்துச் சுதந்தர முழக்கம் செய்த கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி. அவர்கள் அப்போது பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.

ஒருநாள், சிறைச்சாலையை அதிகாரி ஒருவர் பார்வை யிட்டார். அப்போது வ. உ. சி. அமைதியாக அமர்ந்திருந் தார். சிறை அதிகாரிக்கு மரியாதை காட்டும் வகையில் அவர் எழுந்திருக்கவில்.ை -

சிறை அதிகாரிக்குச் சினம் பொங்கியது. நான் நின்று கொண்டிருக்கையில், இவன் எனக்குக் கொஞ்சமும் மரியாதை தராமல் உட்கார்ந்து கொண்டிருக்கிருனே!” எ ன்று எண்ணிஞர். அவர் வ. உ. சி.யைப் பார்த்து, ‘நான் நின்று கொண்டிருக்கிறேன். நீ எப்படி உட்கார்ந்திருக்கலாம்” என்று உறுமினர். - அதற்கு தேசத் தலைவர் வ. உ. இ. அவர்கள், நான் வெளியே போய்விடுவேன். ஆளுல் அதற்கு இன்னும் ஆணை வரவில்லையே? அ த ஞ ல் தா ன் உட்கார்ந்திருக்கிறேன்!” என்றார். - - *

அதிகாரிக்கு அசடு வழிந்தது.

ஜனதிபதி தர்பார்

அரும் பெருந்தலைவர் நேருஜியிடம் ஒருசமயம் ஒரு நிருபர் கேள்வி ஒன்றைக் கேட்டார். மந்திரி சபையில் மந்திரி களுக்கு அந்தஸ்து-ஸ்தானம் கொடுப்பது என்றால் என்ன?” என்பதே அந்நிருபர் கேட்ட கேள்வியாகும்.

‘எல்லா மந்திரிகளும்தான் தர்பார் நடத்துகிறார்கள்” என்று கூறிஞர் இன்னெரு நிருபர். -