பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

£2

உடனே நேருஜி, ஜனதிபதிதான் இப்போது, மிகப் பெரிய தர்பார் நடத்துகிறார்!” என்று கூறினர்.

அப்போதைய ஜ ஞ தி ப தி டாக்டர் எஸ். ராதா கிருஷ்ணன் அவர்கள் வாரத்தில் புதன்-ஞாயிறுகளிலே பொதுஜனங்களுக்குத் தாராளமாகப் பேட்டி கொடுப் பதையே இவ்வாறு நேருஜி தமாஷாகக் குறிப்பிட்டார்.

‘இதுபற்றிய யோசனையை ஜனதிபதி என்னிடம் குறிப் பிட்டார்கள். எனக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. அதல்ை பொதுமக்களுக்குப் பேட்டி கொடுக்கும் அளவுக்கு நான்தான் அவருக்குத் தீவிரமாக ஆதரவு கொடுத்தேன்!” என்றார் மனிதர்குல மாணிக்கம்.

தொண்டர் தலைவர்

தேசபக்தர் சத்தியமூர்த்தி அவர்களுடன் காமராஜரும் வெளியூர்க் கூட்டம் ஒன்றுக்குப் போயிருந்தார். உலவி வர தலைவருடன் சென்றார். வழியில், வயல்களிலே வேலை செய்து கொண்டிருந்தார்கள் உழவர்களும் உழத்திமார்களும். அருகி லிருந்த மரங்களிலே சில துளிக்ளும் தொங்கின.

அப்போது, ஒரு மரக் கிளையில் பாம்பொன்று படம் விரித்துக் கொண்டு இருந்த காட்சியைக் காங்கிரஸ் தலைவர் பார்த்துப் பதைபதைத்தார். துணித் தொட்டிலைக் குறி வைத்துக் கொண்டிருந்தது அந்தப் பாம்பு. தம் சீடருக்கும் காட்டினர். சீடர் ஒரு கணம் இந்தித்தார். மறுகணம், தலைவரது கைத்தடியை வாங்கினர். அதை அப்படியே மரக் கிளையை நோக்கி, பாம்புக்கு நேராகப் பிடித்து நீட்டினர். பாம்பு அக்கழி வழியே ஊர்ந்தது. உடனே, அது தரைக்கு நழுவி ஓடி விட்டது. -

சீடரின் புத்திக் கூர்மையை மெச்சினர் தலைவர்.

ருஷ்யப் பேணு

1819 டிசம்பர் 23, .

சென் பீட்டர்ஸ் பர்க்கிலிருந்த லெமெனவ் சதுக்கத்தில் நிறுவப்பட்டிருந்த தூக்கு மரங்க்ளேச் சுற்றிலும் இருபது அரசியல் கைதிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். х

அவர்களில் முதல் மூன்று பேர்களின் முகங்கள் கறுப்புத் துணி கொண்டு மூடப்பட்டிருந்தன. தண்டனையை ஏற்கத் தயாராக இருந்தார்கள். ‘. . . 3 . . . . .