பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13

அப்பயங்கரக் காட்சியை ஏனைய கைதிகள் கண் கொட் டாமல் பார்த்தார்கள்.

அடுத்தது அவர்களின் முறை.

அவர்கட்குத் தண்டனை அளிக்க வேண்டிய வகையில், “சுடுங்கள்!” என்று மேலதிகாரி உத்தரவிட்டார். அப்போது ஒர் அதிகாரி வெள்ளைக் கைக்குட்டையை வெண் கொடி போல அசைத்தபடி ஓடிவந்து அம்மரண தண்டனையை நிறுத்தினர். *:: &

முதலாவது நிக்கல்ஸ் என்ற ருஷ்யச் சக்கரவர்த்தி மரண தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றினன்.

மயிரிழையில் தப்பியவர்களிலே ஒருவர் பெரும் எழுத் தாளராகத் திகழ்ந்தார். ..

அவர்தான் ருஷ்யாவின் பிரபலமான எழுத்தாளரான டாஸ்டாவ்ஸ்கி!

(?LlTj!”

நாடக மேதை ஷா ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார். விருந்து முடிந்தது. சொற்பொழிவு ஆரம்பமானது. ஒருவர் தனக்குச் சகலமும் தெரியும் என்று பேசினர். அப் பேச்சு ஷாவுக்கு மண்டை வலியை உண்டாக்கியது.

பேச்சு முடிந்தது. பேச்சாளர் தன்னை ஷா பாராட்டப் போகிறார் என்று மிகுந்த மகிழ்வுடன் அவர் பக்கம் திரும்பினர்.

“நம்மிருவருக்கும் இவ்வுலகில் அறிய வேண்டியவை அனைத்தும் தெரிந்திருக்கிறதே!” என்றார் பெர்னர்ட் ஷா.

‘உண்மையாகவா? அது எப்படி?’’ - ‘ க்கள் பிறரை போர்’ அடிக்கும் நபர் என்பதைத் தவிர வேறு எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக் கிறீர். நானே, நீங்கள் ஒரு பெரிய போர் ஆசாமி என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத்திருக்கிறேன்!” என்றார், ஷா. பேச்சாளர் குன்றினர்! - . .

கவிக்கு பாதுகாப்பு

1919-ல் ரெளலட் சட்டத்தை எதிர்த்து நடத்தும் இயக்கத்திற்கு மக்களைத் த ய | ர் செய்வதற்காகக் காந்திஜி சென்னை வந்து, ராஜாஜியின் வீட்டில் தங்கி யிருந்தார். உச்சிவேளை, ... *