பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜாஜியுடன் சத்யே மூர்த்தியும் சிலரும் அமர்ந் திருந்தனர். வ.ரா. கெ. கே. சாவல்.

அப்போது பாரதியார், உள்ளே நுழைந்து, காந்திஜியை தமது மாலைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார். - அவர், கேட்ட தினத்தில் வேறொரு கூட்டம் இருந்தது. “தங்கள் கூட்டத்தை நாளை நடத்துகிறீரா?” என்றார் காத்தி. ‘முடியாது, மிஸ்டர் காந்தி. நீங்கள் ஆரம்பிக்கும் இயக் கத்துக்கு எனது ஆசீர்வாதம் வருகிறேன்!” என்று சொல்லி விரைந்தார் பாரதி.

வந்தவர் யார்?’ என்றும் காந்திஜி. ‘எங்கள் தமிழ்நாட்டுக் கவி'-ராஜாஜி. ‘இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்!” என்றார் காந்திஜி.

மேடம் க்யூரி

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி மேடம் க்யூரி அப்போது பத்தொன்பது வயதுக் கன்னி. ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் வேலைக்கு இருந்தாள். பணக்காரரின் பத்து வயசு மகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவளுக்கு.

அப்போது, கிறிஸ்துமஸ் லீவுக்கு பணக்காரரின் மூத்த மகன் வீட்டுக்கு வந்திருந்தான். க்யூரியைக் கண்டதும் காதல் கொண்டான். அவளைத் திருமணம் செய்துகொள்ளவும் துணிந்தான். விஷயம் தந்தைக்கு எட்டியது. ஒரு பென்னி கூட இல்லாத வேலைக்காரியையா இவ்வளவு பணக்காரர் வீட்டுப் பிள்ளையான கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?’ என்று கடிந்தார். -

இச் செப்தி க்யூரிக்கு எட்டியது. ஒரு வைராக்கியம் பிறந்தது. திருமண எண்ணத்தை அறவே க்கிக் கொண்டு, பாரிஸுக்குப் போளுள். விஞ்ஞானத்துக்குத் தன்னையே அர்ப்பணித்தாள். பசியால் மயங்கி விழுந்த அதே பெண் பின்னர் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கென்று இரண்டு முறை நோபல் பரிசு பெற்றார் அல்லவா?

பையன் தோய் பிடித்தவனுகவும் ரத்தமின்றி

- இருந்தான். ஆஸ்த்மா தொல் ைவேறு. இந் தியிைல் அவன் உடல்நலம்பெற மேலை நாடுகளை நோக்கிப்