பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19

அவன், அவராஞர்! அவர், நெறி கெட்ட பெண் ஒருத்தியைப் பற்றி ஒரு இறுகதை எழுதினர்.

உலகப் புகழ் அடைந்தார். பாதிரியார் ஒருவரைப்பற்றி ஒரு நாடகம் எழுதினர். மேலும் புகழ் பெற்றார். - “ஸ்ர் பட்டம் வந்தது. - இந்தியாவுக்கு வந்திருக்கிறார், ரமண மகரிஷியைச் சந்தித்து அங்கு தங்கியும் இருக்கிரு.ர்.

ஒரு பெரிய எஸ்டேட்டின் முதலாளியாகவும் ஆனர். அவர் இன்று இல்லை.

அவர் பெயர் என்றும் இருக்கும்: அது: ஸாமர் லெட் மாம்!

ஒவ்வொரு கடிதத்திலும்

அமெரிக்க ஜனதிபதி கென்னடியின் ஞாபகார்த்தமாக அமெரிக்க அரசாங்கம் நினைவுத் தபால் தலைகள் வெளி யிட்டது. அவற்றை உபயோகப் படுத்தி திருமதி கென்னடி தம் உறவினர்களுக்குக் கடிதங்கள் எழுதினர். அவர் எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும் அமரர் கென்னடியின் உருவம் வரையப் பெற்றிருந்தது. அதன் அடியில், ‘கடவுளே! தங்கள் ஊழியன் கென்னடியைக் கவனித்துக் கொள்ளுங்கள்!” என்றும் எழுதிக் கையொப்பம் செய்து அனுப்பினராம்! .

அந்த அன்பு மனம் இன்று வேறொரு கோடீஸ்வரர் சொத்து. - - -

    • মেiেp!”

ஒரு சமயம்: ஸ்டாலினும் மொலட்டாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்கக் காரியதரிசியிடமிருந்து டெலிபோன் அழைப்பு வந்தது. மொலடோவ் எடுத்தார். :ஹெல்லோ...யெஸ்...நோ.நோ...முடியாது! கண்டிப்பாக முடியாது!...இல்லை, முடியவே முடியாது!’ என்று பேசிக் கொண்டிருந்தார். -

டெலிபோன் பேசி முடிந்ததும், ஸ்டாலின், எந்த விஷயத்திற்காக யெஸ் என்று ஒப்புக் கொண்டீர்கள்?” என்று கவலையுடன் மொலடோவிடம் கேட்டார்.

“நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா என்று அவர் கேட்டார். எஸ் என்று ஒப்புக் கொண்டேன்!” என்று பதில் மொழிந்தார் மொலடோவ்.