பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22

இருந்தன. அவருக்குரிய பொழுதுகள் பூராவும் பெண்களின் அழிகான-மயக்கம் நிறைந்த இன்பச் சூழ்நிலையில்தான் கழிந்தன. -- -

அவருடைய முப்பத்தாருவது வயதில் அவர் இறந்து விடுவார்ென்று யாரோ ஒரு நாடோடிக் கும்பல் அவரிடம் சோதிடம் ச்ொன்னது. அவ்ர் இதல்ை வெகுவாகப் பாதிக்கப் i. if-i -- TFT .

ஏன் தெரியுமா? அவரது தந்தை சரியாக அதே முப்பத்தாருவது பிறந்த தின விழாவில்தான் மரண மடைந்தார்.

அவரது சகோதரியும் அவ்வாறே! ஆளுல் பைரனே சோதிடம் கணிக்கப்பட்ட மூன்று. மாதங்கள் கழித்துத்தான் இறந்தார்!

துருண்டுக் கனவு

ஜான் ராக்பெல்லர் மூன்று அதிசயச் சம்பவங்களின் மூலம் உலகத்தைக் கவர்ந்தது மெய்!

ஒன்று: அவர் சுடும் வெய்யிலில் அலைந்து உருளைக் கிழங்குகளைத் தோண்டி ஒரு மணிக்கு நாலு செண்டுகள் வீதம் சம்பாதித்தார்! -

தான் ஏழை என்பதால் தன்னை மணக்க மறுத்த பெண்ணையே கடைசி வரைக் காதலித்து அவளையே திருமண மும் செய்து கொண்டார்:

இரண்டு: உலகச் சரித்திரத்தில் இதுவரை யாருமே வழங்காத அளவுக்கு 750, 000,000 டாலர் வழங்கியுள்ளார், பொது நிறுவனங்கட்கு!

மூன் ருவது: தொண்ணுாற்றேழு வயது வரை அவர் வாழ்ந்தார். அமெரிக்காவில் பொதுமக்களால் வெறுக்கப் பட்ட மனிதர்களில் அவர் ஒருவர். அவரைக் கொன்றுவிடுவ தாகப் பயமுறுத்தி ஆயிரக் கணக்கான கடிதங்கள் அவருக்குத் தினமும் வந்தன. ஆகவே, அவர் இரவும் பகலும் பாதுகாப் புடன் இருந்து வந்தார். .

ராக்பெல்லர் நிறுவனத்தின் சொத்து இன்றளவில் நிமிஷத்துக்கு நூறு டாலர் விகிதம் பெருகி வளர்ந்து கொண் டிருக்கிறதாம்! - -

ஆளுல், பாவம் அவர் நூருண்டு வாழ கண்ட கனவு மட்டும் பலிக்கவில்லையே! - -