பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32

தம் நண்பரான டி. செங்கல்வராயன் அவர்களிடம் தம் முடைய தர்மசங்கடத்தை விவரித்தார். -

சுவறேப்பட வேண்டாம் என்று அபயமளித்தார் டி. சி. உடனே ம. பொ. சிக்கு எட்டு முழம் வேஷ்டி வாங்கிவரச் செய்து பஞ்சக் கச்சத்தை பஞ்சமின்றிக் கட்டினர். கறுப்புக் கவுன்யும் போட்டு விட்டார். தலைப்பாகையையும் சூட்டி ஞர். போப்வரும்படி ஆசி அளித்தார். -

ம. பொ. சி. இந்தப் புதிய கோலத்துடன் தம் வீட்டுக்கு வந்தார்; கண்ணு டியில் பார்த்தார். அசந்து போனர். அவர் வேடம் அவருக்கே பிடிக்கவில்லை. இந்தப் புதிய உருவத்தில் நான் சென்றால், மாணவர்கள் என்ன நினைப்பார்கள் என்னைப் பற்றி? சே, சே!...” என்று கருதினர்.

அன்றையப் பட்டமளிப்பு விழாவுக்கு ம. பொ. சி. செல்லவில்லை! -

மக்களின் தொண்டர்

ஆவடி காங்கிரஸ் நடந்த நேரம்.

வெ"யில் சூடு பறந்தது.

தாகத்தால் தவித்தார்கள் மக்கள். தண்ணிர்!’ என்ற குரல்கள் நாலா பக்கங்களிலும் எதிரொலித்தன.

அப்போதைய முதலமைச்சராகப் பணிபுரிந்த காமராஜ் அவர்கள் இவ் விவரம் அறிந்தார், ஒடிவந்தார். இரண்டு வாளித் தண்ணிருடன் ஓடிவந்தார். தண்ணீரைக் குவளை களில் ஊற்றி அவரே எல்லோருக்கும் கொடுக்கத் தொடங்கி விட்டார், அதன் பின் தொண்டர்கள் ஓடிவந்து, தண்ணீர்ப் பணியைத் தொடர்ந்தது வேறு வேறு விஷயம்;

என்றுமே காமராஜ் மக்களின் தொண்டர்தான்!

தேவை-ஒரு வயிறு

புலவர் ஒருவருக்கு அன்பர் ஒருவர் மிகச் சிறந்த விருந்தை அ வரி த் தார். பலவகையான காய்கறிகள், பட்சணங்கள், இன்சுவைப் பண்டங்கள், பழங்கள் முதலி யவை அடங்கிப் பெருவிருந்தாக இருந்தது அது. - விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த புலவர், பாயசம் பரிமாறிய பொழுது, “எல்லாம் நன்றாக இருக்கிறது; ஆளுல் ன்றுதான் குறை” என்றார். விருந்து செய்வித்தவர் திடுக் ஆர் மறுபடியும், “எல்லாம் செய்தீர்கள். செய்து எனக்குத் தந்திருந்தால் எவ்வளவு