பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

கொள்ளையரிடையில் !

வினோபாஜி ராஜஸ்தானத்தில் ஒரு கிராமத்திற்குச் சென் நிருந்தார். அங்கு சில தினங்கள் முன்புதான் கொள்ளைக் காரர்கள் நான்கு மணி நேரத்தில் இரண்டு லட்சம் ரூபாப் களைக் கொள்ளையடித்துச் சென்றிருந்தார்கள்.

விளுேபாஜி அக்கிராம மக்களேப் பார்த்து, ‘நான்கு மணி நேரத் துக்கு கொள்ளைக்காரர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தீர்கள். நான் இங்கு இருபது மணி நேரம் தங்கப்போகிறேன். எனக்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?” என்று கேட்டார், -

‘இரண்டு அல்லது மூன்றாயிரம் தரலாம்!” என்றார்கள் கிராமவாசிகள், -

“அப்படியானல், பயமுறுத்துபவர்களின் மதிப்பு இரண்டு மூன்று லட்சம். அன்புக்கு மதிப்பு வெறும் மூவாயிரம் தானும்” என்று சூடாகக் கேட்டார் பூதானத் தந்தை.

ஜெய்ஹிந்த்

‘யுவ பாரதமே, எழுந்திரு ஹிமாசலத்தின் பணி முடி உன்னே அழைக்கிறது!’ என்று சுவாமி விவேகானந்தர் முழக்கம் செய்தார்.

அம் முழக்கம்தான் சுபாஷ் சந்திர போலை மாற்றியது. அவர் இமய மலைக்குச் சென்றார், சில காலத்திற்குப் பிறகு சந்நிசாசி ஒருவர் அவரிடம், “நீ வீட்டுக்குச் செல்; துயர்ப்படும் லட்சக்கணக்கான உன் சகோதர சகோதரிகளுக்கு நீ பணி செய். தெ ப்வத்தை அப்போது நீ காண்பாய்’ என்றார்,

அவ்வுபதேசம் சிறு பிராயத்தில் அவருக்குக் கிட்டியது. தெய்வ நம்பிக்கையின் வளர்ச்சியில் அவர் எத்தனைய்ோ கஷ்டங்களைச் சமாளித்தார். நெப்போலியனை வழிகாட்டி யாகக் கருதினுர். சுவாமிகளைக் குருவாக வழிபட்டார்.

வெள்ளையர்களே ஏமாற்றி இங்கிருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென் ருர், அவர். -

அவர்: நேதாஜி ஆளுர். சிங்கப்பூரில் ஆஜாத் ஹிந்த் சர்க்காரின் தவைராக இருந்தபோது, அவர் நட்ட நடுநிசியில் ராமகிருஷ்ண மடத் திற்குக் காரில் சென்று ஒற்றை வேட்டியுடன் பிரார்த்தன அறையில் இருப்பாராம்! துளஇ மாலையும் கீதையும் அவருக்கு ஆகுமருந்தாயின ஜேஹிந்த்’ என்ற வீரவாசகத்தின் சரித், திரம் இருக்கும் வரை நேதாஜி உயிருடன் வாழ்ந்து கொண் டிருப்பதாக அர்த்தம்! - * *- : * ・ をマ &* ふ* :ーrリ.ゞS ふぇ。