பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

త5

‘வெள்ளையனே வெளியே து”

‘'1942-ல் வெள்ளையனே வெளியேறு!” என்ற புரட்சி இயக்கம் குடு பி டி த் து நடந்து கொண்டிருந்தது, அப்பொழுது.

இதை முன்னின்று நடத்திய அண்ணல் காந்தி அடிகளே யும் அன்னே க்ஸ்துரரி ப்ான்யயும் பம்பாய் ஆகாகான் மாளிகை யில் இறைப்படுத்தினர்கள் வெள்ளையர் ஆட்சியினர்.

அதற்கடுத்த ஆண்டில் அன்னை கஸ்தூரிபாய் மரண மடைந்தார், அன்னையை ஆகாகான் மாளிகையிலேயே அடக்கம் செய்தனர்.

பின்னர் இம்மாளிகையை காந்திஜி வாங்க நினைத்து, ஐரோப்பாவிலிருந்த ஆகாகானுக்குக் கடிதம் எழுதி விசாரித் தார். இத்தனைக்கும் அவ்விருவருக்கும் பரஸ்பரம் அரசியல் வேற்றுமைகள் இருந்த காலம் அது.

என்றாலும், காந்திஜியின்பால் அதிகமான மரியாதை கொண்டிருந்தார் ஆகாகான். அம்மாளிகையைக் காந்தி ஜிக்குப் பரிசாகவே கொடுத்து விட்டார் அவர்.

6|Q}Qisis, Q10)@@lif

‘பிறை” என்ற பத்திரிகையை அபுல்கலாம் ஆஜாத் 1912இல் தொடங்கினர். முதல் உலக மகா யுத்தத்தின்போது இருபத்தையாயிரம் சந்தாதாரர்கள் பெருகியிருந்தனர். தேசியத்திலிருந்து விலகி ஆங்கில மோகத்தில் கட்டுண்டு இருந்த முஸ்லீம்களைத் தம் வயப்படுத்தவே இப்பத்திரிகை தொடங்கப்பட்டது. அவர் சிறந்த மத வாதி, இலக்கிய வாதி.

அண்ணல் காந்தி அடிகள்-அபுல் கலாம் ஆஜாத் இருவருடைய பரஸ்பர நேசமும் பாசமும் அளவிட முடியாதது. காந்திமகான் முன் உரிமையுடன் சிகரெட் பிடித்த ஒரே ஒரு தலைவர் அஜாத்தானும்!

அரபி, பாரசீக, உருது மொழிகளில் வல்லவர் ஆஜாத்! “இந்தியாவின் மூளை” என்று இவரை அமெரிக்க ஆசிரியர் ஜான் கண்டெர் வருணித்தார்.

அவமதிப்பு விகிதாசாரம்

அமெரிக்க நாட்டின் புகழைப் பெற்ற எழுத்தாளர்

மார்ட் ட்வெயின் கீழ்கண்டவாறு ஒரு விளக்கம் சொல்லி யிருக்கிறார்: -