பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39

  • இந்திய ரெயில்வேக்களில் பயணம் செய்யும் முதல் வகுப்புப் பிரயாணிகள் கார் ைட அவமதிக்கிரு.ர்கள்: கார்டோ மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை லேசாக எடுத்துக் கொண்டு அவமதிக்கிரு.ர். ஆனல் இரண்டாம் வகுப்புப் பிரயாணிகளோ ஒருவரையொருவரே அவமதித்துக் கொள் கிறார்கள்:

எப்படி வியாக்கியானம்!

அவர் தமக்கு ஏற்பட்ட ஒரு லட்சம் டாலர் தொழில் கடனை அடைக்க வேண்டி, 1896-ல் இந்தியாவில் பிரயாண்ம் செய்து பிரசங்கங்கள் புரிந்து பணம் ஈட்டினபோதுதான், மேற்கண்ட விளக்கத்தைச் சொல்வியிருக்க வேண்டும்!

ருஷ்ய ஞானிக்குக் கூலி

ருஷ்ய நாட்டு ஞானி டால்ஸ்டாய் எழுதும் நேரம் போக மீதி நேரங்களிலே வயலில் வேலை செய்வார்.

ஒருமுறை அவர் ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அவர் தோற்றம் உழவரைப் போலக் காணப்பட்டது.

ரயில் நிலையத்தில் இவரைக் கைதட்டிக் கூப்பிட்டாள், யாரோ பெண் ஒருத்தி, ‘ஐயா, என் கணவர் உணவு விடுதிக்குச் சென்றிருக்கிரு.ர். வண்டி புறப்பட்டு விடும் போலிருக்கிறது. அவரை உடனே அழைத்து வாருங்கள். உங்களுக்குக் கூலி தந்து விடுகிறேன்” என்று தன் கணவரின் அடையாளங்களைச் சொன்ஞள். -

அவள் கணவரை அழைத்து வந்து விட்டார் டால்ஸ் டாய். அதற்குக் கிடைத்த கூலிப் பணத்தையும் பெற்றுக் கொண்டார்.

பிறகுதான், அவர் டால்ஸ்டாய் என்னும் உண்மை அவளுக்குத் தெரிய வந்தது. மன்னிக்கும்படி மிகவும் வேண்டினுள். - - -

‘உங்களுக்கு என் மன்னிப்புத் தேவையில்லை. ஆனால், நீங்கள் கொடுத்த கூலிப் பணத்தைத் திருப்பித் தர தமாட்டேன். ஏனென்றல், அது நான் உழைத்துப் பெற்றது’

என்று சிரித்தார் ஞானி. மிஸ்டர் புல்

துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸ் எனும் அதிசயப்

பாத்திரத்தைப் படைத்த மே ைநாட்டு எழுத்தாளர் கானன் உாயல் ஆவியுலக ஆராய்ச்சிகளிலும் வல்லுநர். . . . . . . . . -