பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43

பலூன் நேரு

தென்னுட்டுச் சுற்றுப் பயணத்தின் போது, ஒரு கிரா மத்தில் நேருஜியின் கார் நின்றது.

அப்போது வயதான கிழவர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்.

அவரை அண்டி அவரது தோள் மீது அன்புடன் சை போட்டபடி, பலூன் விலையை விசாரித்தார் மக்கள் தலைவர். .

‘ஒரு பலூன் இரண்டணு’ என்ற பதில் வந்தது. உடனே தம் பையைத் துழாவிப் பார்த்தார் நேருஜி. வழக்கம் போல அப்போதும் அவர் தம்முடன் பணம் எடுத்துச் செல்லவில்லை. -

உடனே தம் நண்பர் ஒருவரிடம் ரூபாய் இருபத்தைந்து வாங்கி அந்தப் பலூன் வியாபாரியிடம் கொடுத்து, எல்லாப் பலூன்களையும் வாங்கிக் கொண்டார்.

கிழவருக்குக் கண்களில் பணி பெய்தன. நேருஜி எப்போதுமே குழந்தை தானே! உடனே, எல்லாக் குழந்தைகளுக்கும் பலூன்களைப் பகிர்ந்து கொடுத்துவிட்டு மீண்டும் கர்ரில் ஏறிக் கொண்டு தமது பிரயாணத்தைத் தொடரலாளுர்!

குறி!

இங்கிலாந்து நாட்டின் பிரதம மந்திரியாக வில்ஸன் அவர்கள் இருந்த நேரத்திலே தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கையில், பலர் பலவிதக் கேள்விகளைக் கேட்டுச் சலசலப்பை ஏற்படுத்திர்ைகள்.

அப்போது, சிறுவன் ஒருவன் ஓர் அழுகல் முட்டையை பிரதமரின் முகத்தில் வீஇயடித்தர்ன். உடனே அவனைப் போலீஸார் கைது செய்தார்கள். - -

வில்ஸன் அப் பையனை விடுதலை செய்யுமாறு பணித்தார். ‘இவ்வளவு குறி தவருமல் கச்சிதமாக முட்டை வீசும் இச் சிறுவன இங்கிலாந்து கிரிக்கெட் கோஷ்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!” என்றார். - . . . . . . . . . . . . . . . (ச அதிகாரிகள், சூழலையும் மறந்து சிரித்து விட்டார்களாம்!

டாக்டரும் கல்கியும்

தமிழ்த் தாத்தாவைப் பார்க்சச் சென்றிருந்தார் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். ‘கலைமகளில் கல்