பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49

ஒரு பவுன் மேதை!

அந்த இளைஞர் கன்னையா நாடகக் கம்பெனியில் முக்கிய மான நடிகர்ாகத் திகழ்ந்தார். இரவில் விடிய விடிய நாடகம் நடக்கும். அவர் மேடையில் தோன்றி, துளியும் அயராமல் பாடல்களை வெகு அற்புதமாகப் பொழிந்து தள்ளுவார். எவ்வளவுதான் விடிய விடிய அவர் விழித்திருந்தாலும், பகலில் கொஞ்சப் பொழுதுக்குக்கூட அவர் ஒய்வெடுத்துக் கொள்:ைகோ, உறங்குவதோ கிடையாது. - - இதை அறிந்தாா அதிபர் கன்னேயா. அப்பாடகரிடம் பலமுறை சொன்னர், பகலில் ஓய்வு பெறும்படி. இல்லையேல் இரவில் எப்படிப் பாடமுடியும்? • , , * . .

ஆனுல் அவர் பேச்சு எடுபடவில்லை. ஆகவே ஓர் உபாயம் செய்தார், - -

‘'நீ துரங்கினுல் ஒரு பவுன் பரிசு தருவேன் உனக்கு: என்றார் முதலாளி. -

அப்பாடகர் பரிசு பெற்றார், - - - அவர்தான் நாடக மன்னன்-சங்கீதப் பேரறிஞர்

எஸ். ஜி. கிட்டப்பா.

‘மதுரம் டியே! - -

ஒரு தருணத்தில், பேராசிரியர் கல்கி அவர்கள் கலைவாண ரின் இல்லத்துக்குச் சென்றிருந்தார். ‘. . “ -

அப்போது: - -

சரித்திரச் செல்வரை-பொன்னியின் செல்வரை இன் முகம் காட்டி வரவேற்ற என். எஸ். கே. அவர்கள், சாப்பிடு வதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்? காப்பியா, இல்லை டியா இல்லே, குளிர் பானங்களா?” என்று விசாரித்தார்.

அதற்குத்தோதாக, திருமதி மதுரம் அம்மையாரும் அவ்

வுயசரிப்பில் கலந்து கொண்டார். . . . . --

அப்போது கல்கி, ‘டியே மதுரம்’ என்று பதில் சொன்னர். -

- ந்துக் கொண்டே மதுரம் உள்ளே சென்றார், மதுர மாண்டியைக் கொணர . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ‘. “நீயும் நானும் ா ஜார்ஜ் பெர்னட்ஷா ஒரு விருந்துக்குப் போயிருந்தார். அங்கே இரு வாலிப்ப் பெண்ணைப் பார்த்து பேசத் தொடங் கினர். எதைப் பற்றி பெர்னட்ஷாவைப் பற்றி! அண். ... “ ... . . . . . . . . “ . . . 4 س.ع .