பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50

மணி நேரம் தன்னுடைய பிரதாபங்களை எல்லாம் அவளிடம் எடுத்தோதினர்.

கடைசியாக, சரி, பெண்ணே! இவ்வளவு நேரம் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இனி நாம் உன்னைப் பற்றிப் பேசலாம். என்னுடைய கடைசி நாடகம் இருக்கிறதே அதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று வடிா கேட்டார்.

பரதேசியார்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தண்டியலங்காரம் படிக்க விரும்பினர்.

அது தருணம், திரிசிரபுரத்தில் பரதேசி ஒருவர் தமிழ் நூல்களிலே புலமையும், சிறப்பாக தண்டியலங்காரத்தில் மிகுந்த பயிற்சியும் கொண்டிலங்கியதை அறிந்தார். அப் பரதேசி தாமாக விரும்பினுலன்றி, யாருக்கும் பாடம் சொல்லித் தருவதில்லை என்ற விவரத்தையும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார். .

என்றாலும், எப்படியேனும் அப்பரதேசியிடம் தண்டி யலங்காரம் நூலைப் பெற்றுப் பிரதி எடுத்துக் கொண்டு விடவும், அன்னரிடம் அதைப் பாடம் கேட்டு விடவும் ஆவல் கொண்டார். பரதேசியைச் சந்தித்தார். பரதேசி பிச்சை எடுக்கச் செல்லும் பொழுதெல்லாம் அவருடன் கூடவே சென்றார். அவருக்குத் தேவையான கஞ்சாவை வாங்கி வைத்திருந்து கொடுத்தார். இப்படியே பரதேசியை மகிழ்ச்சி அடையச் செய்து, தண்டியலங்காரத்தைப் பெற்றார்; நகல் எடுத்துக் கொண்டார்.

இவரது தமிழார்வம் கண்ட பரதேசியார், இவருக்குத் தண்டியலங்காரப் பாடம் போதித்ததுடன், அவருக்குத் தம் வசமிருந்த வேறு பல நூல்களையும் நினைவுப் பரிசிலாகக் கொடுத்தாராம்! - - *

கவி-தமாஷ்

காந்திஜிக்குப் பிடித்தமான ஆட்டுப் பால், தேன், அரிசி முதலியன வெளியூரிலிருந்து வரவேண்டும். அவருக்குப் பிடித்த-பழக்கமான, வறுமையில்-எளிமையில் காந்திஜியை வைத்துக் கொள்ள எங்களுக்கு எவ்வளவு செலவாகிறது. என்று மட்டும் ஆலகத்திற்குத் தெரிந்தால்...?’ என்று கவிக் இல்க்ே ஓ நாயுடு ஒரு தருணம் அன்பு நிறைந்த எரிச்ச

‘ஸ் செய்தர்ர்கி