பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

51

ஞானப் பரிசில்

அப்போது, நமது பெருமதிப்புக்குரிய ஜனதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியத் தூதுவராக ருஷ்யாவில் இருந்தார். - -

அதுசமயம் அவருக்கு ஒரு பெரிய வாய்ப்புக் கிடைத்தது. அவர் ருஷ்ய தேசத்தின் சர்வாதிகாரியாக இருந்த ஸ்டாலினேச் சந்தித்தார். -

ஏயே தூதுவர்களுக்குக் கிட்டாத ஒரு தனிச் சலுகை

அது மட்டும்தானு? அவர் ஸ்டாலினுக்கு ஒரு மகத்தான பரிசு கொடுத்து, அத்துடன் நில்லாமல் ஸ்டாலின் முதுகிலே ஒரு ஷொட்டும்” கொடுத்தாராம். - -

அந்தப் பரிசு என்ன தெரியுமா? அதுதான் நமது பகவத் கீதை. . கீதையின் வாசகங்கள் சிவவற்றைக் கேட்ட ஸ்டாலின் அப்படியே மெய்ம்மறந்து விட்டாராம்! - .

பைபிளில் நிலக்கடலை

ஜார்ஜ் வாஷிங்க்டன் கார்வர் ஒரு ரசாயன சாஸ்திரி, சிறந்த க்ரோ கல்விமான், நிலக்கடலை சம்பந்தமாக அவர் செய்த ஆராய்ச்சி பற்றி செனட் கமிட்டியில் அவர் பதில் சொல்ல வேண்டி வந்தது. : . ‘இந்த நிலக் கடலையின் ரகசியங்களை நீர் எங்கே கற்றீர்?” - - -

ஒரு பழைய புத்தகத்திலிருந்து’ ‘என்ன புத்தகம் அது?” பைபிள்: - “: ..., ‘நிலக் கட்ைையப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது: *அது ஒன்றும் சொல்லவில்.ை நிலக்கடலையைப் படைத்த கடவுளைப் பற்றி அது சொல்கிறது. அதை என்ன, செய்வது என்பதைக் காட்டிக் கொடுக்கும்படி நான்க-வுளே, வேண்டிக் கொண்டேன். அவரும் அப்படியே காட்டிக் கொடுத்தார் ’ என்றார் நிபுணர்! -

தாய்ப் பாடல்