பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

52

அறிஞர்கள் பலர் அவரைக் காணச் சென்றனர். இவர் பாமால்ை புனேந்து தாகூரைக் கண்டு சமர்ப்பிக்கச் சென்ற . தாகூருக்குத் த மி ழ் மொழி தெரியாது. ஆக , அவருக்கும் தமக்கும் பொதுவாக ஆங்கிலத்திலேயே பாடல் எழுதிக் கொண்டு போயினர் அவ்விருவரும்.

முதல் அன்பர் அழகாகப் பாடலைப் பாடினர். ‘குயில், கிளியைப் போலப் பாட முயற்சி செய்யக் கூடாது. தன் குரலாலேயே அது பாடியிருக்க வேண்டும். அதுவே இயல்பாகவும் அழகாகவும் அமைந்திருக்கும்’ என்றார் தாகூர். - -

யார் பாடினலும் தம் தாய் மொழியிலேயே பாட வேண்டுமென்பது தாகூரின் கருத்து

டாக்டர் வந்தார்

காந்திஜியின் வார்தா ஆசிரமத்தை அடுத்த ஓர் ஆசிரமம். -

பல தலைவர்களது அன்பு வேண்டுகோளுக்கிணங்க அந்தக் இழவர் தமது பாத யாத்திரையை நிறுத்தியிருந்தார். அக் கிழவர் யார் தெரியுமா? ஆவர்தான் அண்ணல் காந்தியடி களின் ஆத்மீக வாரிசான வினுேபாஜி. டாக்டர்கள் அவர்ை ஒய்வு கொள்ளுமாறு வேண்டினர். - . . .

அவரைக் காண-அவர் நலம் காண குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். . . .

அப்போது விைேபாஜி தோட்ட வேலை செய்து கொண் டிருந்தார் குடியரசுத் தலைவரைக் கண்டதும், உங்கள் தோட்டக்காரருக்குச் சம்பளம் எவ்வளவு கொடுக்கிறீர்கள்? நான் இன்றைக்கு மூன்று மணி நேரம் வேலை செய்தேன். இன்றைக்குச் சாப்பிடும் சாப்பாடு அளவுக்குச் சம்பர்தித் திருக்கிறேனு நான் என்று தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்! உங்கள் தோட்டக்காரன் அளவுக்கு நானும் சம்பாதித்திருப்பேன என்று அறிந்து கொள்ள வேண்டர்மா தான்?’ என்றார் வினுேபாபா. .

குடியரசுத் தலைவரின் வியப்பு வளர்ந்தது!

- பேசும் தெய்வம்

ஞ்இ காமகோடி சங்கராசாரிய சுவாமிகளைப் பேசும் என்றே கொண்டாடுகிறர்கள்; கொண்டாடு