பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54

அப்போது பாட்னுவில் டாக்டர் சையத் முகமதுவின் மகனுக்குக் கல்யாணம். புதுமணத்துக்குக் காந்திஜியும் அவர் துணைவியும் வருகை தந்தனர். - மணமக்கள் இருவரும் காந்திஜியின் ஆசியைப் பெற வந்தனர்.

சகோதரி என்ற பாசத்தில் மாப்பிள்ளையின் நெற்றியில் பொட்டிட்டு, தம்பதியின் வாழ்க்கையில் சகல நலன்களும் தழைத்துப் பெருகப் பிரார்த்தித்தார்.

இதன் பின், கல்தூரிபாய்க்கு மணமகன் மூவாயிரம் தோலா எடைத் தங்க நகைகளை அன்புப் பரிசிலாகக் கொடுத்தான்.

கஸ்தூரிபாப் தயங்கினர். கணவரைப் பார்த்தார். ‘ஒரு சகோதரன் கொடுக்கும் பரிசு. அதை வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவே அன்புக்கு அழகு!’ என்றார் பாபுஜி.

பரிசு நகைகளை வாங்கிக் கொண்டார் அன்ன. அடுத்த சில கணங்கள் கழிந்தன. ‘முஸ்லீம் நிவாரண நிதிக்கு இதைக் கொடுத்து விடும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்!” என்றார் அவர் தம் கணவரிடம். -

‘இது உன் பரீட்சை. இதில் நீ வென்று விட்டாய்!” என்று மகிழ்ச்சித் திளைப்புடன் தெரிவித்தார், காந்திமகான்.

“லேடி எல்!”

பாரிஸ் நகரத்தில் தமது நாடகமான லேடி எல்’ என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்ய ஏற்பாடுகள் செப்து கொண்டிருந்தார், ஆசிரியர் பீட்டர் உஸ்டெனவ்.

அறையில் இரவில் _ அமர்ந்திருந்தபோது, பெண் ைெருத்தி கையில் கத்தியுடன் வீர்ாவேசம் பொங்கத் தோன்றினுள். உம்மைக் கொல்ல இதோ, நான் வந்திருக் கிறேன்!” என்று கூவிள்ை அவள். -

அவள் பைத்தியம் என்பதை ஊகம் செய்தார் ஆசிரியர். ‘ஆஹா! உன் தைரியத்துக்கு என் பாராட்டுக்கள். ೬ಒಳ್ಲLು போல ஒருத்தியைத்தான் என் நண்பர் தன் படத் துக்குத் தேடிக் கொண்டிருந்தார், கதாநாயகி வேஷத்துக் தாக இரு, அவருக்கு போன் செய்கிற்ேன்!” என்று சொல்லி, டெலிபோன் செய்தார். o, , ::::

பைத்தியத்துக்குக் கைவிலங்கு இடப்பட்டது!