பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55

பேரம்!

காப்ரியேல் பாஸ்கல் என்ற ஹாலிவுட் பட முதலாளி, ஒரு சமயம் ஷாவின் அதிகப் பிரசித்தமடையாத நாடகம் ஒன்றை வாங்க நினைத்தார். .

ஷா அதற்கு 8,000 டாலர் கோருவதாகக் கேள்விப் பட்டார் படமுதலாளி. .

‘4,000 ட்ாலர் தருகிறேன்!” என்று பட முதலாளி தந்தி கொடுத்தார், ஷாவுக்கு.

‘நான் முதலில் எவ்வளவு கோரினேன் என்பதைத் தாங்கள் சரிவ்ரப் புரிந்து கொள்ளவில்லை யென்று நினைக் கிறேன்! நான் கேட்டது 80,000 டாலர்!...8,000 டாலர் அல்ல!” என்று பதில் தந்தி கொடுத்தார். பெர்ளுர்ட் ஷா.

பட அதிபர் உடனே தந்தி கொடுத்து விட்டார். ‘மன்னிக்கவும்-40,000 டாலர் தருகிறேன்!”

‘எனக்குத் தெரியுமே!’

மதுரையில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் ஆதர வில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு நேருஜி வந்தார். அங்கே டாக்டர் செளந்தரம் ராமச்சந்திரன் பனங்கற் கண்டின் பெருமைகளை நேருஜிக்குச் சொல்லத் தொடங் 茹 -

്ത് அதற்குள் இடை மறித்தார்: ‘எனக்குத் தெரியும்!” என்று சொல்லி, ஒரு பனங்கற்கண்டுத் துண்டை எடுத்து வாயில் போட்டு ஒதுக்கிக் கொண்டு புறப்பட்டார் நேருஜி!

சபர்மதி

- மகாத்மா காந்திஜி சபர்மதி ஆசிரமத்திலே இருந்த

toff Dif it f), - . . . . ஒரு நாள், காந்திஜி மண் குடத்துடன் வந்து கொண் டிருந்தார், பக்கத்திலிருந்த கிணற்றுக்குப் போய் நீர் கொண்டு வருவதற்காக, அவர் வந்த திசைக்கு எதிராக, செல்வந்தர் ஒருவர் நடந்து வந்தார். . வந்தவருக்குக் காந்திஜியைத் தெரியாது. ஆகவே, அவர் காந்திஜியிடமே அண்டி, மகாத்மா காந்தியை நான் பார்க்க வேண்டும்,” என்றார், . 三.... : “. ※ 3r %83-ぶ※* % %sぶ