பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

5 *

磁...

ஹைதராபாத் உயர்நீதி மன்றத்திலே நடந்த ஒரு முக்கிய வழக்கில் ஸ்ர் தேஜ்பகதூர் சாப்ரூ ஒரு தரப்பிலும், முகம்மதலி ஜின்ன அவர்கள் மறு தரப்பிலும் வக்கீல்களாக ஆஜராகி பிருந்தார்கள்.

அசல் அரபு எழுத்தில் எழுதி பெர்சிய பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த ஒரு தஸ்தாவேஜைப் மொழி பெயர்த்து உதவ வேண்டும் என்று ஜின்னுவை நீதிபதி வேண்டிக் கொண்டார். அவரால் முடியவில்லை. ஸ்ர் சாப்ரு. முன் வந்து முடித்தார்.

இந்தச் சம்பவத்துக்கு முக்கியத்துவம் அளித்த பிரபல உருதுப் பத்திரிகை ஒன்று மறுநாள் வேடிக்கையாகத் தலைப்பு தந்து செய்தியை வெளியிட்டது.

“பண்டித ஜின்னுவுக்கு மெளலான சாப்ரு அரபு வாசகத்தை மொழி பெயர்த்துத் தந்தார்!’

காந்திச் சீடர்

மத்தியப் பிரதேசத்தில் காந்திச் சீடர் வினோபாஜி பாத, யாத்திரை தொடர்ந்தார்-சில ஆண்டுகட்கு முன்னர்

அப்போது கிராம மக்களிடையே, காந்தியின் சீடர் வினுேபா வருகிறார்!’ என்ற சேதி பரவியது.

ஒரு கிராமவாசி வந்தார். ‘'காந்தி ஊரிலேயிருந்து வருறிங்களாமே?...காந்தியைப் பார்த்து ரொம்ப நாளாச்சு!...கர்ந்தி செளக்கியமாக இருக் கிருங்களா?’ என்று வினவிர்ை.

வினேபாஜி திக்பிரமை பிடித்து நின்றார், சிலையாக. மீண்டும் கேட்டார் கிராமவாசி. --- - - அழுத்தம் பதித்து, பதட்டத்துடன் கேட்டார் அக் இராம வாசி. - வினுேபாவின் தொண்டை கம்மியது: செளக்கியமாய்” இருக்கிறார்!’ என்றார். அவர் கண்கள் கசிந்து வழிந்தன!

மக்களுக்குத் தலைவர்

அரசியல் தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச் சராகப் பதவி ஏற்றிருந்த நல்ல காலம். -

கோட்டையை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள் நேராக காமராஜைப் பேட்டிகண்டார்கள்.