பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58

“இனிமே நீங்க திருடக் கூடாது. உழைச்சுச் சாப்பிட ணும். எங்காவது நிலைப்பாத் தங்கிப்பிடணும். புள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பணும்’ என்று புத்தி சொன்னர்.

அவரைப் பார்க்க வேண்டுமென்று துடிதுடித்து வந்த அவர்கள் ஐயா எங்களுக்குச் சந்தோஷம் குடுத்தாரு!” என்று கோஷ்மிட்டப்படி பிரிந்தார்கள். - -

அதையடுத்து, பத்தான்கள் பலர் காமராஜரைச் சூழ்ந்து கொண்டு அவருடன் படம் எடுத்துக் கொண்டு விடைபெற வில்லையா?

நோபல் பரிசு

ருஷ்ய எழுத்தாளர் போரிஸ் பாஸ்டர் நாக், தாம் எழுதிய டாக்ட்ர் ஹிவாகோ'வுக்கான நோபல் பரிசைஉலகத்திலேயே எழுத்தாளர்கள் பெறக்கூடிய மிக உயர்ந்த பட்ச கெளரவத்தை ஏற்க மறுத்தார். - -

இச் சந்தர்ப்பத்தில், உழைப்பால் உயர்ந்து, வெடி -மருந்து வியாபாரியின் பரம்பரையில் வந்த நோபல் என்பவ ரால் தோற்றுவிக்கப்பட்ட அந்த ஸ்வீட்டிஷ் அகாடமியைக் கண்டித்தார், மிகாயில் ஷோலகோவ். ஆசிரியர்களின் இலக்கிய மதிப்பை மதிப்பிடுவதில் அகாடமி பிரத்யட்ச நோக்கோடு நடந்து கொள்ளவில்லை!” என்றார் அவர்.

அந்த மிகாயில் ஷோலகோவுக்குத்தான் இவ்வாண்டு. நோபல் பரிசு கிட்டியுள்ளது. டான் அமைதியாகச் செல் கிறது!’ என்பதுதான் பரிசுபெற்ற நாவல்.

நோபல் பரிசு பெற்ற முதல் ருஷ்யர், ஜவான்புன்னின். இவர் மூன்றாமவர்! “ஜெய்ஹிந்த்”

குஜராத் மாநிலத்திலுள்ள ஹரிபுராவில் காங்கிரஸ் பேரவை கூடியது. மாவீரர் நேத்தாஜி-அன்றைய சுபாஷ் சந்திர போன் காங்கிரஸ் பேரவையின் தலைவரானர். அடுத்த ஆண்டுக்கும் அவர் தலைவரானுர். ஆங்கிலேயர் ஆறு மாதங் களுக்குள் வெளியேறி விடவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அவரது தீவிரப் போக்கு பலருக்குப் பிடிக்க வில்லை, அவர் விலகிக் கொண்டார். . . . .” . .

... லையில் இரண்டாவது உலகப் போர் மூண்டது.

.ே வெள்ளேயாட்சி சிறையிலடைத்தது.

வரை உண்ணுவிரதம் இருக்கப் போவ