பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60

இந்திய அறவழி நூல்கள் பலவற்றை எடுத்துச் சென்றார்.

அவரை வழியனுப்பி வைக்க இந்திய மாணவர்கள் சென்றனர். சிந்து நதியைக் கடக்க் எண்ணி, படகில் ஏறினர். கடும் புயல் அடித்தது. -

மாணவர்களுக்கு சுமை குறைந்தால், படகு தப்ப முடியும் என்ற நில்ை புரிந்தது. உடனே அவர்கள் நீரில் குதித்தனர். -

சீன ஞானியின் இந்திய நூற் செல்வங்கள் தப்பின. ஆல்ை, இந்திய மாணவச் செல்வங்களை சிந்து காவு.

காண்டது.

கவிஞர் தலை

பாரசீகத்திலே ஆன்வாரி என்றாெரு நல்ல கவிஞர் வாழ்ந்தார். அக்காலத்துச் சுல்தான் அவாவுதீன் என்பவரை அவதூறு செய்து ஒரு கவிதை பாடி, அது பரவி வந்தது. அதை இயற்றியது ஆன்வாரிதான் என்று மின்னர் அறிந்து, உடனே அக்கவிஞரைக் கைது செய்யும்படி உத்தரவிட்டார். இதை அறிந்த கவிஞர், மலைநாட்டுத் தலைவனை மலிக் துதி என்பானிடம் அடைக்கலம் புகுந்தார்.

அக் கவிஞரைத் தன்வசம் ஒப்படைத்தால், அதற்குப் பரிசாக பதினுயிரம் ஆடுகள் தருவதாக அரசன் கடிதம் அனுப்பியிருந்தான். த லை வ ன் அதைக் கவிஞரிடம். காட்டினன்.

“பதினுயிரம் ஆடுகள் கொடுத்தாவது என்னே அடைய மன்னர் ஆசைப்படுகிறார், நீரோ, உமக்கு நான் இலவசமாகக் கிடைத்திருந்தும், என் பெருமையை உணரவில்லைபோல் தோன்றுகிறதே!’ என்றுர் கவிஞர். -

தலைவன் கவிஞரைப் பாதுகாத்தான்!

தொப்பியும் ஞாபக சக்தியும்

பல்கேரியாவில் பேராசிரியர் அலெக்ஸாண்டர் பால புனேவ் ஒருநாள் சோபையா நகரத்துத் தெரு வழியே நடந்து போனர். அப்போது வீசிய காற்று அவரது தொப்பின்யப் பறக்கச் செய்தது. பேராசிரியர் வெகு சிரமத்தின் பேரில் அத் தொப்பியைப் பற்றி எடுத்து ஒரு தானில் சுற்றினர். ஆதை ஒரு பத்திரிகாலயத்தில் சேர்ப்பித்து, கீழ்க் காணும். விளம்பர்த்தையும் கொடுத்தார். -