பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62

இன்னும்கூட, குதிரைகளைப் பார்த்துக் கொள்ளும் காவல் பையன்களுக்கு ஷேக்ஸ்பியரின் பையன்கள் என்றே பெயர் வழங்குகிறது-அங்கே!

நடி எறும்பு

டாலுலா என்ற புகழ்பெற்ற சினிமா நடிகையைப் பற்றி அந்த வாலிப விஞ்ஞானி அறிந்தான். அந்நடிகையின் பக்கத்து ஆசனத்தில் வந்து அமர்ந்தான். எறும்புகளுக் குள்ளே போலீஸ் இலாகா உண்டு. ராணுவம் கூட உண்டு’ என்று எறும்புகளின் வீரப் பிரதாபங்கள்ைப் பற்றி ஒயாமல் பேசினன். - o

நடிகைக்குத் தலைவலி எடுத்தது. ‘ஆனல், அவற்றுக்குக் கடற்படை இருக்காதென்றே. நினைக்கிறேன்’ என்றாள்.

விஞ்ஞானி அப்புறம் மூச்சுக் காட்டவில்லை!

சீனத்துச் சிங்காரி

வெளிநாடுகளிடையே உளவு அறிவதில் வல்லரசுகளுக்கு. இடையே எப்போதுமே போட்டா போட்டி.

ஐந்தாம் படைத் தொழிலில் செஞ்சீனு முதல். இனச் சுந்தரி லைவி-க்வாங் முதல் அழகி. பதினெட்டே வயசு, மெக்ஸிகோவுக்குப் பறந்தாள். டெம்பிகோ வந்தாள். கிழவர் காவோ புைங்_தம்மை அவளிடம் ஒப்படைத்தார்.

1960, பிப்ரவரி இறுதி.

ஓர் இரவு. - - அவளிடம் அவர் ஒரு ரகசியத்தைச் சொல்லிவிட்டார். லைபீரியாவிலிருந்து ஒரு பெரிய பெட்ரோல் கப்பல் பார்மோஸ்ாவுக்காக வந்து கொண்டிருக்கிறது. அது பமைா கால்வாயைக் கடந்து நாளேக்கே இங்கு-டெம்பிகோ வ்ந்து தங்கும். அதற்கு நான் பழங்களும் உணவுப் பண்டங்களும் சப்ள்ை செய்யப்போகிறேன்” என்றார், - -

ஸ்ைலி அனைத்தையும் வெகு அலட்சியப் பாவத்துடன் கேட்டாள். . . . . . .

ஆளுல் உள்ளூரில் இருந்த ஒரு பல்கேரியாக் கடைக்கு அவள் போன்: பேசினுள். கிழவர் வந்ததும், தனக்கு உடல் - ல்லையென்றும் மருந்து அனுப்பும்படி சொன்னதாகவும்